மகான்கள் அருளுரை என்கிற பிரிவில் மகான்களை பற்றியும் வாழ்க்கை முறையை எப்படி வாழ்வது என்பது பற்றியும் பார்ப்போம். மகான்கள் இந்த பிரபஞ்சத்தையும் அதன் இயக்கங்களையும் நன்கு அறிந்தவர்கள் அளவற்ற ஆற்றல் கொண்டவர்கள். மகன்களின் அருளுரையில் சமூகம் கற்கவேண்டிய மிகச்சிறந்த காரணிகளை காண்போம்.

சித்தர்கள் பெயர்கள்
சித்தர்கள் பெயர்கள் சித்தர்களில் பதினெண்சித்தர்கள் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள் ஏனென்றால் இவர்கள் அறிவியல், வானவியல் சாஸ்திரம், மருத்துவம், மற்றும் பிரபஞ்ச ரகசியங்கள் பற்றிய நுண்ணிய அறிவையும் அதை மனித வாழ்வுக்கு பயன்படும் வகையில் உருவாக்கி இன்னும் அரூப நிலையில் அருள் புரிந்து More