இந்த பகுதியில் இயற்கை உணவு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு அதன் பயன்பாட்டினையும் பதிவிடுகிறோம்.
நவீன உலகில் பாரம்பரிய இயற்கை உணவினை மறந்து, வாயினால் பெயர் கூட உச்சரிக்க முடியாத பண்டங்களை உண்டு பழகிக் கொள்கிறோம். அதனால் பல நோய்களுக்கு உட்படுகிறோம்.