உடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்

ஒருவர் குறைவாக சாப்பிட்டாலும் அதிகமாக சாப்பிட்டாலும் அவருடைய உடல் உட்கிரகிக்கும் தன்மையை பொறுத்தே அமையும். நம் உடல்களிலுள்ள நாளமில்லா சுரப்பிகளான பிட்யூட்ரி (Pituitary), தைராய்டு (Thyroid), அட்ரினல் (Adrenaline) மற்றும் கணையம் (Pancreas) போன்றவற்றில் சுரக்கப்படும் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தபடுகிறது. ஹார்மோன்கள் சரிவிகிதம் மாறுபட்டால் உடல் எடையில் மாற்றம் ஏற்படும். அதாவது சிலருக்கு உடல் எடை அதிகமாகும் சிலருக்கு உடல் எடை குறையும். Amazon: Laptops Year end deals நடுத்தர

» Read more

முகப்பொலிவு உடல் அழகு பெற

மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி பொடி எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அந்த பொடியை 1 டீஸ்பூன் அளவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பொன்னிறமாகும். நன்றாக பழுத்த நாட்டு வாழைப்பழத்துடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவ வேண்டும். பின்னர் அரை மணிநேரம் கழித்து முகம் கழுவ முகம் பளபளக்கும். Amazon: Laptops Year end deals முகச்சுருக்கம் மறைய முகச்சுருக்கம் மறைவதற்கு முட்டைகோஸ் சாற்றை முகத்தில் தடவி

» Read more

தலைமுடி பாதுகாக்க பாரம்பரிய முறை

தலைமுடியை நன்றாக பாதுகாக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். இரவில் தூங்கும் முன்பு தேங்காய் எண்ணெயை இளம் சூடான பதத்திற்கு காய்ச்சி தலையில் நன்றாக தடவி பின் காலையில் எழுந்து தலையை அலசினால் தலையில் ஏற்பட்ட பிளவு மற்றும் பொடுகுகளை அழிக்கும். வாரம் ஒரு முறை இதை செய்து பயன் பெறுக. வாரம் ஓருமுறை வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் ஊற வைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரைக்

» Read more