Skip to content
Home » மருத்துவம் » கல்லீரல் மண்ணீரல் நோய் குணமாக

கல்லீரல் மண்ணீரல் நோய் குணமாக

இந்த பதிவில் கல்லீரல் மண்ணீரல் நோய் குணமாக என்ன செய்ய வேண்டும் என்று நம் பாரம்பரிய வீட்டு மருத்துவத்தில் முன்னோர்கள் கூறியுள்ளதை பார்ப்போம்.

கல்லீரல் மண்ணீரல் நோய் குணமாக

கல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர மருதம்பட்டை மற்றும் கரிசலாங்கண்ணி பொடி 1 கிராம் அளவில் தேனில் கலந்து சாப்பிட கல்லீரல் வீக்கம் குறையும்.

ஈரல் கெட்டு போனவர்கள் கரிசலாங்கண்ணி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள குணமாகும்.

வேப்பம்பூவுடன் சிறிதளவு மிளகு, சீரகம் சேர்த்து சாப்பிட குணமாகும்.

கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி சேர்த்து 45 நாட்கள் உண்டுவர கல்லீரல் வலி குணமாகும்.

கல்லீரல் வலுப்பெற தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடலாம்.

கரிசலாங்கண்ணி இலை, வேப்பிலை துளசி, கீழாநெல்லி ஆகியவற்றை மென்று தின்ன கல்லீரல் நோய் குற்றங்களும் குணமாகும்.

வேப்பம்பூவை ஊறவைத்து வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Read More:- Health Tips in Tamil | உடல் எடை குறைப்பது புரதத்தின் பங்கு | Weight Loss Tips Tamil

Video: அம்மா பற்றிய வரிகள்

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்