வெள்ளி மோதிரம் கனவில் வந்தால்

வெள்ளி மோதிரம் கனவில் வந்தால்
வெள்ளி மோதிரம் கனவில் வந்தால்

இந்த பதிவில் வெள்ளி சம்பந்தப்பட்ட கனவுகள் வந்தால் என்ன பலன்கள் என்று பார்ப்போம். எ .கா.- வெள்ளி மோதிரம் கனவில் வந்தால், வெள்ளி கொலுசு கனவுகள்.(Video – வெள்ளி பொருட்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள்)

நகைகள் பற்றிய கனவு என்பது ஒரு நபரின் செல்வம், செழிப்பு மற்றும் வெற்றியின் பிரதிபலிப்பாகும். நகைகள் பற்றிய கனவு காண்கிறீர்கள் எனில் நீங்கள் அனைத்து விவரங்களையும், கனவின் தாக்கத்தையும், உங்கள் சொந்த உணர்ச்சிகளையும் பகுப்பாய்வு கொள்ள வேண்டும். மேலும், நீங்கள் பார்த்ததை இந்த தலைப்பில் உள்ள பொருளைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வெள்ளி சம்பந்தப்பட்ட கனவுகள்

பொதுவாக கனவில் தங்கம் மற்றும் வெள்ளியை கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும்.

கனவில் வெள்ளி மோதிரத்தை பார்ப்பது மிகவும் நல்லது. வெள்ளி மோதிரம் கனவில் வந்தால் எதிர்பாராத விதத்தில் நட்பு உண்டாகும், நமக்கு பிடித்தவரிடம் இனிமையான நிகழ்வும் அதீத அன்பை பெறும் தருணங்கள் நடக்கும். குறிப்பாக பிரச்சனைகள் குறையும்.

அதே வெள்ளி மோதிரத்தில் கல் பாதிக்கப்பட்டு இருப்பதாக கனவு வந்தால் நல்லதன்று. எதிர்பாராத இழப்புகள் உண்டாகும்.

வெள்ளி கொலுசு கனவுகள்

வெள்ளி கொலுசு கனவில் வந்தால் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சியின் வெற்றியை குறிக்கும். வெற்றி உண்டாகும்!.

வெள்ளி கொலுசு வாங்குவது போல் கனவு கண்டால் புதிய தொழிலில் முன்னேற்றம் சார்ந்த விஷயங்களில் உள்ள எதிர்பார்ப்புகள் நீங்கும்.

Read More

Video – திருமண கனவு பலன்கள் | வெள்ளி பொருட்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள்

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்