இந்த பதிவில் பதினெண் மேற்கணக்கு நூல்கள் மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் யாவை? என்று தெரிந்துகொள்வோம்.
பதினெண் மேற்கணக்கு நூல்கள் யாவை?
பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. பல நூல்களை தொகுத்து அமையப்பெற்றதால் இவை தொகை நூல்கள் என அழைக்கப்படுகின்றன.
பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்பன எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு ஆகும்.
எட்டுத்தொகை இயற்றியவர்
நற்றிணை 192 பெயர்கள் உள்ளன
குறுந்தொகை 205 புலவர்கள்
ஐங்குறுநூறு கபிலர்
பதிற்றுப்பத்து பலர்
பரிபாடல் 13 புலவர்கள்
கலித்தொகை நல்லாண்டுவனார்
அகநானூறு பலர்
புறநானூறு பலர்
பத்துப்பாட்டு இயற்றிவர்
திருமுருகாற்றுப்படை நக்கீரர்
பொருநராற்றுப்படை முடத்தாமக்கண்ணியார்
சிறுபாணாற்றுப்படை நற்றாத்தனார்
பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங்கண்ணனார்
முல்லைப்பாட்டு நக்கீரர்
மதுரைக்காஞ்சி கபிலர்
நெடுநல்வாடை நப்பூதனார்
குறிஞ்சிப்பாட்டு மாங்குடி மருதனார்
பட்டினப்பாலை கடியலூர் உருத்திரங்கண்ணனார்
மலைபடுகடாம் பெருங்குன்றப் பெருங்காசிகனார்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் யாவை?
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று)
இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று)
கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று)
களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று)
ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
முப்பால் (திருக்குறள்)
திரிகடுகம்
ஆசாரக் கோவை
பழமொழி
சிறுபஞ்சமூலம்
இன்னிலை
முதுமொழிக் காஞ்சி
ஏலாதி ஆகும்.
Read More:
- தன்மை வினைமுற்று
- விநாயகர் நான்மணி மாலை – பாரதியார்
- பாரதியார் கவிதைகள்
- முற்று வினை என்றால் என்ன
- தமிழ் இலக்கண நூல்கள்
- தமிழ் இலக்கணத்தின் வகைகள்
- தன்மை வினைமுற்று
- முற்று வினை என்றால் என்ன
- இடவேற்றுமை பெயர்கள்
- வேற்றுமை உருபு
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
- தமிழ் பழமொழிகள்
- Read More: தமிழ் இலக்கணம் – திணை மற்றும் பால்
- Video – திருமண கனவு பலன்கள்
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்