நட்சத்திர ராசி கற்கள்

நட்சத்திர ராசி கற்கள் – ஜோதிட சாஸ்திரத்தில் நம் முன்னோர்கள் ஒவ்வொரு ராசிக்கும் – கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான கற்களை மனிதனுக்கு நன்மை செய்யும் விதமாக ஆய்வு செய்து நமக்கு வழங்கியிருக்கிறது.

நட்சத்திர ராசி கற்கள்

நட்சத்திர ராசி கற்கள்

ராசி நட்சத்திர நவரத்தினக் கற்களை அணியக்கூடிய முறையை நல்ல ஜோதிடரிடம் சென்று ஜாதக ரீதியாக பார்த்துதான் அணியவேண்டும். அதுவே நமக்கு நன்மையைக் கொடுக்கும்.

ஒவ்வொருவருடைய சுய ஜாதக லக்னம் என்ன?சுய ராசி என்ன? – என்ன தசா புத்தி நடக்கிறது? – எந்தந்த கிரகங்கள் பலமாக இருக்கிறது? – என்னென்ன தேவைகளுக்காக நாம் அணிய வேண்டும் என்பதை ஆய்வு செய்துதான் அணிய வேண்டும்.

இருப்பினும் கீழே பொதுவான ராசிகளுக்குரிய ராசி நட்சத்திர கல் கொடுக்கப்பட்டுள்ளது.

Read More: சுபமுகூர்த்தம் குறிப்பது எப்படி?

ராசி நட்சத்திர அதிர்ஷ்ட கற்கள்

மேஷம் ராசிக்கல் – பவளம்
ரிஷப ராசிக்கல் – வைரம்
மிதுன ராசிக்கல் – மரகதம்
கடக ராசிக்கல் – முத்து
சிம்ம ராசிக்கல் – மாணிக்கம்
கன்னி ராசிக்கல் – மரகதம்
துலாம் ராசிக்கல் – வைரம்
விருச்சிகம் ராசிகள் – பவளம்
தனுசு ராசிக்கல் – கனக புஷ்பராகம்
மகரம் ராசிக்கல் – நீலக்கல்
கும்பம் ராசிக்கல் – நீலக்கல்
மீனம் ராசிக்கல் – கனக புஷ்பராகம்

கிரகங்களின் அதிர்ஷ்ட கற்கள்

சூரியன் – மாணிக்கம்
சந்திரன் – முத்து
செவ்வாய் – பவளம்
புதன் – பச்சை மரகதம்
குரு – கனக புஷ்பராகம்
சுக்கிரன் – வைரம்
சனி – நீலம்
ராகு – கோமேதகம்
கேது – வைடூரியம்

அணியக்கூடிய முறைகள்:
ஆட்காட்டி விரல் – புஷ்பராக கல், பவளம்
நடுவிரலில் – நீலம் கல் மற்றும் அமிதிஸ்ட் கல்
மோதிர விரல் – வைரம்.
சுண்டுவிரல் – மரகதம் அல்லது வைரம் அணிவது சிறப்பு.
பெருவிரல் (கட்டைவிரல்) – மோதிரம் அணிய கூடாது

தெரிந்து கொள்க:-

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

You may also like...