திருமண பொருத்தம் கவனிக்க வேண்டியவை

திருமண பொருத்தம் கவனிக்க வேண்டியவை – செவ்வாய் தோஷத்திற்கு செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை இணைக்க வேண்டும். செவ்வாய் தோஷம் பற்றியும் அதன் பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்

திருமண பொருத்தம் கவனிக்க வேண்டியவை
திருமண பொருத்தம் கவனிக்க வேண்டியவை

புத்திர தோஷம் உள்ள ஜாதகத்தை புத்திர தோஷம் அல்லாத ஜாதகத்துடன் இணைக்க வேண்டும். புத்திர தோஷம் பற்றி தெரிந்துகொள்க

தெரிந்து கொள்க:- புத்திர தோஷ அமைப்புகள்

சனி 7ஆம் பாவக தொடர்பு பெற வயது முதிர்ந்த துணை அமையலாம். திருமணமும் தாமதமாகும். சனி தோஷம் பற்றி தெரிந்து கொள்க

தெரிந்து கொள்க:- சனி தோஷம் விளக்கம் | புனர்பூ தோஷம் விளக்கம்

ஆண், பெண் இருவருடைய லக்கினம் அல்லது ராசி ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் இருப்பது மிகச்சிறப்பானது.

5ஆம் பாவகம் மற்றும் 7ஆம் பாவகம் தொடர்பு பெற காதல் எண்ணங்களை அதிகரிக்கும் இதனால் குடும்பத்தில் அன்னோன்யம் அதிகரிக்கும்.

7ஆம் பாவகம் 6,8,12ஆம் பாவகத்துடன் தொடர்பில் இருந்தால் திருமணம் தொடர்பான பிரச்சனைகள் உருவாகும்.

12ஆம் இடம் இருவருக்குமே ஒன்றாக அமைவது நல்லது.

ஆண் பெண் ஜாதகத்தில் இருவருக்கும் தசா சந்தி இருந்தாலும் குறைந்தது 3 வருட இடைவெளியில் திருமணம் செய்யலாம்.

சனி, சந்திரன் தொடர்பு புனர்பூ தோஷத்தை உண்டாக்கும். கால தாமதமான திருமணத்தை உண்டாக்கும். புனர்பூ தோஷம் பற்றி தெளிவாக தெரிந்து கொள்க

தெரிந்து கொள்க:- புனர்பூ தோஷம் விளக்கம்

சுக்கிரன், செவ்வாய் இணைவு போகத்தில் அதிக நாட்டம்.

இருவரின் ஜாதகங்களில் லக்னம் மற்றும் ராசிகள் சஷ்டாஷ்டமாக (6,8) அமையக்கூடாது.

நட்சத்திர ரீதியாக சாதகமான பொருத்தங்கள் அமைய வேண்டும்.

தெரிந்து கொள்க:- 10 திருமண பொருத்தம் 

மேற்கூறிய அனைத்தும் பொது விதியே, அருகில் உள்ள நல்ல ஜோதிடரிடம் சென்று ஆலோசனை பெறவும்.

நன்றி வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

Read More

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்