சுப லக்னம் குறிப்பது என்றால் என்ன

சுப லக்னம் குறிப்பது என்றால் என்ன? சுப லக்னங்களை எவ்வாறு குறிப்பது மேலும் நல்ல காரியங்கள் செய்ய சிறந்த லக்னம் எவை என்று தெரிந்து கொள்வோம்.

நாம் என்னதான் பஞ்சாங்கம் பார்த்து நல்ல நாள் குறித்தாலும், குறித்த நாளில் சுப லக்னம் தேர்ந்தெடுத்து நேரத்தை குறித்து நிகழ்ச்சியை தொடங்குவதே சிறப்பு ஆகும். அவ்வாறு சுப லக்னம் குறிக்கும் விதிகள் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

சுப லக்னம் என்றால் என்ன?

சுப லக்னம் என்றால் என்ன?

சுப லக்கினம் குறிக்க விதிகள்

பொதுவாக மேசம், சிம்மம், விருச்சிக லக்னங்கள் சுப காரியங்களுக்கு ஏற்ற லக்னங்கள் இல்லை அதனை தவிர்த்து மற்ற லக்னங்களை தேர்வு செய்வது நல்லது.

சுப காரியங்கள் செய்ய தேர்ந்தெடுத்த லக்னங்களுக்கு 7ஆம் வீடு மற்றும் 8ஆம் வீடு சுத்தமாக எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது நல்லது. இந்த விதி ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தகுந்தாற் போல மாறுபடும்.

மேலும் குறித்த லக்கினத்துடனும் எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது சிறப்பு. அதிலும் முக்கியமாக இயற்கை பாவரான ராகு, கேது, செவ்வாய், சனி, சூரியன் ஆகியவை இருக்க கூடாது.

பஞ்சமுக லக்னம் என்று அழைக்கப்படும் சூரிய உதயத்திற்கு முன், பின் வரும் அரை நாழிகைகள் அமையும் கோதூளி லக்கினம் என்று அழைக்கப்படும் காலமும் சிறப்பானது ஆகும்.

தெரிந்து கொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

You may also like...