சந்திர பலம் என்றால் என்ன? எப்படி பார்ப்பது?

சந்திர பலம் என்றால் என்ன? எப்படி பார்ப்பது? என்று இந்த பதிவில் பார்ப்போம்.

சந்திர பலம் என்றால் என்ன

சந்திர பலம் என்றால் என்ன

சந்திர பலம் எப்படி பார்ப்பது?

ஒருவருடைய ஜென்ம ராசி முதல் அன்றைய ராசி வரை எண்ணி வரும் எண் 1,3,6,10,11 என வந்தால் அன்றைய நாள் சந்திர பலமுள்ள சுப நாளாக கருதப்படுகிறது. இந்த காலகடத்தில் சுப காரியங்கள் செய்யலாம். மாறாக 2,4,5,7,8,9,12 என வந்தால் சந்திரபலம் இல்லாத நாளாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

தெரிந்து கொள்க:- தாரா பலம் பார்ப்பது எப்படி? | சுப முகூர்த்தம் குறிப்பது எப்படி?

சந்திரபலம் உள்ள நாட்களில் நல்ல விஷயங்கள் பேசலாம்.

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம், வங்கி கணக்கு தொடங்கலாம்.

வெளிநாடு முயற்சிகளில் கைகூடும்.

சந்திரபலம் உள்ள நாட்களில் கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம்.

சந்திரபலம் உள்ள நாட்களில் பரிகார பூஜைகள் செய்யலாம், புதிய வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம்.

சந்திர பலம் காரணமாக தொடங்கிய காரியத்தில் அதிர்ஷ்டம் சேர்வதால் வெற்றி உண்டாகும்.

Read More

You may also like...