இதயம் பலம் பெற – இதய படபடப்பு, நெஞ்சுவலி, இதய நோய் நீங்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்ப்போம்
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
இதய படபடப்பு நீங்க
தினசரி ஒரு பேரிக்காய் சாப்பிட இதய படபடப்பு நீங்கும்.
திருநீற்று பச்சை இலையை நன்றாக நுகர்ந்தாலே படபடப்பு குறைந்து சாந்தமாகும்.
இதய நோய், இதயம் பலம் பெற
துளசி இலை சாறு பிழிந்து அதனுடன் தேன் கலந்து சுடுநீருடன் கலந்து 48 நாட்கள் சாப்பிட நோய் குணமாகும்.
தினசரி ஆரஞ்சு பழம் சாப்பிட இதயம் பலம் பெரும்.
அத்திப்பழத்தை நன்றாக காய(பாடம் செய்து) வைத்து அதனை பொடியாக்கி தினசரி 1 கரண்டி சாப்பிட இருதயம் வலுவாகும்.
இருதயத்திற்கு பலம் கிடைக்க மாதுளைபழ சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
இதய பலவீனம் குணமடைய செம்பருத்தி பூவை நன்றாக உலர்த்தி பொடி செய்து மருதம்பட்டை பொடி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் கலந்து பருகலாம்.
நெஞ்சுவலி குணமாக
இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, தேன் கலந்து சாப்பிட வலி நிற்கும்.
பொதுவாக இதயநோய்கள் உள்ளவர்கள் காப்பியை தவிர்ப்பது நல்லது.
நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
Read More:- Health Tips in Tamil | உடல் எடை குறைப்பது புரதத்தின் பங்கு,
Read More:- 12 Zodiac Signs | Planets and Diseases in Astrology
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்