Skip to content
Home » தொழிற்நுட்பம் » Move a WordPress website from Localhost to Live server?

Move a WordPress website from Localhost to Live server?

இதில் 4 வழிமுறைகள் மிகவும் முக்கியமாக கையாள வேண்டும்.

1) Database setup
Export Local Server Database
local host -> phpmyadmin ->your database ->Export செய்க.
பிறகு அதனை modify செய்ய வேண்டும். ஒரு நல்ல editor(atom, editplus , etc.,) உதவியுடன் இதனை செய்யலாம். edit செய்யும் பொழுது database ல் உள்ள localhost url (ex: http://127.0.0.1/xyz) இருக்கும் அதனை உங்களுடைய domain (ex: http://abc.com) க்கு மாற்ற வேண்டும்.

create database
create database

2) Live Server setup
Create DB
Cpanel -> MySQL Database -> Create New Database & Add User then Select add user DB details

நீங்கள் வாங்கியுள்ள live server ல் database Create பண்ண வேண்டும். அதற்கு முதலில் Cpanel சென்று அங்கு MySQL Database கிளிக் செய்து New Database உருவாக்க வேண்டும். உருவாக்கிய பின்பு அதில் Add User Create செய்து summit செய்ய வேண்டும். இந்த process முடிந்த பிறகு அதே database ல் உருவாக்கிய user ஐ தேர்ந்தெடுத்து Add செய்ய வேண்டும்.

Manage User Privileges -> select All Privileges ->Make Changes.
இது முடிந்தவுடன் Manage User Privileges page வரும். அதில் All Privileges select செய்து Make Change கிளிக் செய்ய வேண்டும்.

Cpanel ->phpMyAdmin ->select Created database -> Import Sql(which is before we export from local server and modified)
Cpanel சென்று phpMyAdmin ஐ கிளிக் செய்ய வேண்டும். அங்கு நாம் உருவாக்கிய Database இருக்கும். அதை தேர்வு செய்து, ஏற்கெனவே export & Modify செய்த Sql file ஐ இங்கு import செய்ய வேண்டும்.

3) upload
உங்களுடைய files அனைத்தையும் live server ->file managerல் Upload செய்ய வேண்டும்.

4) Config
upload செய்த பிறகு அதில் உள்ள wp-config.php edit செய்ய வேண்டும். அதில் MYSQL database name , MYSQL username, MYSQL password, MYSQL hostname ல் உங்களுடைய Database தகவலினை பதிவு செய்க.

Example.

/** The name of the database for WordPress */
define(‘DB_NAME’, ‘yourDB ‘);

/** MySQL database username */
define(‘DB_USER’, ‘yourDB_user’);

/** MySQL database password */
define(‘DB_PASSWORD’, ‘)DB_password ‘);

/** MySQL hostname */
define(‘DB_HOST’, ‘localhost’); /**

 


In English

1) Database setup
Export Local Server Database
local host -> phpmyadmin ->your database ->Export

2) Live Server setup
Create DB
Cpanel -> MySQL Database -> Create New Database & Add User then Select add user DB details
Manage User Privileges -> select All Privileges ->Make Changes.
Cpanel ->phpMyAdmin ->select Created database -> Import Sql (which is before we export from local server and modified)

3) upload
Cpanel ->file manager -> upload all files

4) Config
uploaded files – > wp-config ->edit->enter created database details

Example.

/** The name of the database for WordPress */
define(‘DB_NAME’, ‘yourDB ‘);

/** MySQL database username */
define(‘DB_USER’, ‘yourDB_user’);

/** MySQL database password */
define(‘DB_PASSWORD’, ‘)DB_password ‘);

/** MySQL hostname */
define(‘DB_HOST’, ‘localhost’); /**

மேலும் காண்க

Business Ideas in Tamil

Video: அம்மா பற்றிய வரிகள்

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்