மலச்சிக்கல் பிரச்சனைகள் சரியாக

மலச்சிக்கல் பிரச்சனைகள்

மலச்சிக்கல் பிரச்சனைகள் சரியாக

மலச்சிக்கல் பிரச்சனைகள் குணமாக

அகத்திக்கீரை வாரம் ஒரு முறை உணவில் சமைத்து சாப்பிட்டாலே மலச்சிக்கல் கோளாறு வராது.

பப்பாளிப்பழம் தினசரி சாப்பிட மலச்சிக்கல் நீங்கி மூலம் கட்டுப்படும்.

Amazon: Trending Smartphones Collection

மலச்சிக்கல் குணமாக பார்லி அரிசி 20 கிராம் அளவு எடுத்து அதனுடன் புளிய இலை இருமடங்கு அதாவது 40 கிராம் அளவில் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் குணமாகும்.

மலச்சிக்கல் தீர

முளைக்கீரை சாப்பிட குணமாகும்.

இரவில் மாம்பழம் சாப்பிட குணமாகும்.

மலக்கட்டு தீர முள்ளங்கி இலை சாறு பிடித்து 5 மிலி வீதம் 3 வேளை சாப்பிட வேண்டும்.

மலச்சிக்கலை போக்க நார்த்தங்காய் ஊறுகாய் சாப்பிட்டாலே போதும் இதற்கு ஜீரணசக்தி அதிகம் என்பதால் மலச்சிக்கல் தாங்காது.

இறுகிய மலம் நீங்க 10 மிலி விளக்கெண்ணெய் குடிக்க சிறிது நேரத்தில் மலம் நீங்கும்.

நன்றி! வாழ்க வளமுடன் ! வாழ்க வையகம்!

Bigrock

உடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்
வயிற்றுப்பூச்சிகள் நீங்க