அழகு குறிப்புகள் Archives

உடல் எடை குறைத்து அழகு பெற
தமிழ் களஞ்சியம்

Weight Loss Tips Tamil – ஒருவர் குறைவாக சாப்பிட்டாலும் அதிகமாக சாப்பிட்டாலும் அவருடைய உடல் உட்கிரகிக்கும் தன்மையை பொறுத்தே அமையும். நம் உடல்களிலுள்ள நாளமில்லா சுரப்பிகளான பிட்யூட்ரி (Pituitary), தைராய்டு (Thyroid), அட்ரினல் (Adrenaline) மற்றும் கணையம் (Pancreas) போன்றவற்றில் சுரக்கப்படும் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தபடுகிறது.

ஹார்மோன்கள் சரிவிகிதம் மாறுபட்டால் உடல் எடையில் மாற்றம் ஏற்படும். அதாவது சிலருக்கு உடல் எடை அதிகமாகும் சிலருக்கு உடல் எடை குறையும்.

நடுத்தர வயதினரிடையே பெண்களாக இருந்தால் குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் தைராய்டு பிரச்சனை ஒரு காரணமாக இருக்கலாம். வேறு சில காரணிகள் உடற்பயிற்சி இல்லாமை, அதிக ஓய்வு, நொறுக்கு தீனி ஆகும்.

இதே, ஆண்களுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், மது அருந்துவதும் முக்கிய காரணிகள் ஆகும். மனதில் மகிழ்ச்சி அதிகமானால் கூட உடல் எடை அதிகரிக்கலாம். முதியவர்களுக்கு நோய்களின் தன்மையால் உடல் எடையை கூட்டி விடும். உடற்பயிற்சி செய்ய இயலாததால் ஊளைச்சதை போட்டு விடும்.

உடல் அழகு பெற – Weight Loss Tips Tamil

அதிக எடையுள்ளவர்கள் மூட்டு வலி, தசை வலி, முதுகு வலி, கை கால் நமச்சல் என அடிக்கடி சிரமப் படுவர். இதிலிருந்த விடுபட வழிகளை காண்போம்.

சாப்பாட்டை குறைத்து உடற்பயிற்சியில் ஈடுபடுவது சிறந்ததது.

உணவினை பட்டியலிட்டு சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.

எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கவும்.

மாமிச உணவு அறவே கூடாது.

மதிய உணவில் காய்கறிகள் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இரவில் போது பாதி உணவு அல்லது பாதி அளவு சிற்றுண்டி (tiffin) எடுத்துக் கொள்வது நல்லது.

அடிக்கடி உணவில் பால், தயிர், பச்சை வெங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நொறுக்கு தீனி தவிர்த்து வேறு ஏதாவது சாறு பருக வேண்டும்.

மாவுச்சத்து உணவினை குறைப்பதால் உடல் எடை குறைய அதிக வாய்ப்புண்டு.

வயதுக்கேற்ப உடற்பயிற்சி தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும். குறைந்தது தினமும் 15 அல்லது 20 நிமிடங்கள் பயிற்சி தேவை யோகா(Yoga), த்யானம் (Meditation), பிராணாயாமம் (Pranayamam), நடத்தல், ஓடுதல் மற்றும் ஆசனப் பயிற்சி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயிற்சி செய்யலாம்.

வீட்டில் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டு இருத்தல் நல்லது.

Read More :- Thirumana Porutham in Tamil  | Wedding Anniversary Wishes in Tamil

Read All Astrology Articles in English

Video: Learn Basic Astrology in Tamil

திருமண பொருத்தம்

நட்சத்திர பொருத்தம்

மகேந்திர பொருத்தம்

யோனி பொருத்தம்

ஏக நட்சத்திரம் திருமண பொருத்தம்

ராகு கேது தோஷ திருமண பொருத்தம்

மனையடி சாஸ்திரம்

The post உடல் எடை குறைத்து அழகு பெற appeared first on தமிழ் களஞ்சியம்.

முகப்பொலிவு உடல் அழகு பெற
தமிழ் களஞ்சியம்

Face Beauty Tips in Tamil – மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி பொடி எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அந்த பொடியை 1 டீஸ்பூன் அளவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பொன்னிறமாகும்.

நன்றாக பழுத்த நாட்டு வாழைப்பழத்துடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவ வேண்டும். பின்னர் அரை மணிநேரம் கழித்து முகம் கழுவ முகம் பளபளக்கும்.

முகச்சுருக்கம் மறைய

முகச்சுருக்கம் மறைவதற்கு முட்டைகோஸ் சாற்றை முகத்தில் தடவி வந்தால் நாளடைவில் மறைந்துவிடும்.

உடல் நிறம் பளபளக்க

Full Body Whitening Tips in Tamil – அவரி இலை பொடியை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி தினமும் ஒரு டீஸ்பூன் காலை உணவிற்கு பின்பு சாப்பிட்டு வந்தால் உடல் நிறம் பளபளக்கும்.

சந்தனத்தை அரைத்து எலுமிச்சை சாறுடன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் வசீகரமாகும்.

ஆரஞ்சு பலத்தை தினமும் சாப்பிட்டு வந்தாலே மேனி பளபளப்பாகும்.

மருதாணி இலையை அரைத்து கருப்பு தழும்பு மீது தேய்த்து வந்தால் கருப்பு மாறும்.

வெள்ளரிக்காய் மஞ்சள் வேப்பம்பூ சேர்த்து அரைத்து வாரம் இரு முறை உடலில் முழுமையாக தடவி குளித்து வந்தால் உடல் சிவப்பாக மாறும்.

அருகம்புல்லை நீர்விட்டு அரைத்து வடித்து பின் வெள்ளம் சேர்த்து குடித்தால் உடலில் கோழைகள் நீங்கி உடல் அழகும் முக அழகும் கூடும்.

Read All Astrology Articles in English

Video: Learn Basic Astrology in Tamil

திருமண பொருத்தம்

நட்சத்திர பொருத்தம்

மகேந்திர பொருத்தம்

யோனி பொருத்தம்

ஏக நட்சத்திரம் திருமண பொருத்தம்

ராகு கேது தோஷ திருமண பொருத்தம்

மனையடி சாஸ்திரம்

The post முகப்பொலிவு  உடல் அழகு பெற appeared first on தமிழ் களஞ்சியம்.

தலைமுடி பாதுகாக்க பாரம்பரிய முறை
தமிழ் களஞ்சியம்

Hair Fall Tips Tamil – தலைமுடியை நன்றாக பாதுகாக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். இரவில் தூங்கும் முன்பு தேங்காய் எண்ணெயை இளம் சூடான பதத்திற்கு காய்ச்சி தலையில் நன்றாக தடவி பின் காலையில் எழுந்து தலையை அலசினால் தலையில் ஏற்பட்ட பிளவு மற்றும் பொடுகுகளை அழிக்கும். வாரம் ஒரு முறை இதை செய்து பயன் பெறுக.

வாரம் ஓருமுறை வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் ஊற வைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரைக் கொண்டு தலையை அலசி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக குறையும்.

அல்லது ஒரு கைப்பிடி வேப்பிலையை எடுத்து அரைத்து தலையில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து தலையில் அலசினால் முடி உதிர்வது படிப்படியாக குறையும்.

இரவில் வெந்தயம் ஒரு டீஸ்பூன் எடுத்து தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை அதனை அரைத்து எடுத்து தலையில் தடவவும். குறைந்தது 1 மணி நீரால் ஊற விடவும். பிறகு கடலைமாவு கொண்டு தலையை அலசவும்.

Hair Fall Tips Tamil

தலைமுடி இயற்கை நிறம் பெற

ஒரு சிறு துண்டு சோற்றுக் கற்றாழையின் உள்ளிருக்கும் ஜெல் போன்ற பகுதியையும் சிறிது மருதாணி இலையையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து ஒரு 15 – 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் தலையை அலசிக் கொள்ளுங்கள். இதுபோல நான்கு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை குளித்து வந்தால் தலைமுடி நிறம் பிரவுன், சிவப்பு மற்றும் கருப்பு நிறமாக மாறும்.

வழுக்கை தலையில் முடி வளர

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

தலைமுடி கருமையாக

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

நெல்லிக்காயை காயவைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

செம்பட்டை முடி நிறம் மாற

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

தலைமுடி நரை மாற

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

தலைமுடி வளர்வதற்கு

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

Read All Astrology Articles in English

Video: Learn Basic Astrology in Tamil

திருமண பொருத்தம்

நட்சத்திர பொருத்தம்

மகேந்திர பொருத்தம்

யோனி பொருத்தம்

ஏக நட்சத்திரம் திருமண பொருத்தம்

ராகு கேது தோஷ திருமண பொருத்தம்

மனையடி சாஸ்திரம்

Read more: – Thirumana Porutham in Tamil (Learn How to Calculate Porutham)

The post தலைமுடி பாதுகாக்க பாரம்பரிய முறை appeared first on தமிழ் களஞ்சியம்.