Zodiac Sign Names in Tamil and English and Hindi

ராசி பெயர்கள் தமிழில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில்

List of Zodiac Sign Names in Tamil and English and Hindi | 12 Rasi in English | Zodiac names in Tamil and English

ஒரு ராசி கட்ட சக்கரத்தில் முழுவதும் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசி அடையாளமும் ஜோதிடத்தில் சில குறிப்பிட்ட முக்கியத்துவங்களைக் கொண்டுள்ளது.

ஜோதிடத்தின் மிக அடிப்படையாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ராசிகள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகள், அவற்றைக்கொண்டே பூமியில் உள்ள ஒவ்வொரு உயிர்களின் குணாதிசயம், செயல்பாடு, வாழும் விதம், வாழும் திறன் ஆகியவற்றை கணிக்கலாம்.

Zodiac Names in Tamil and English

Zodiac Names in Tamil and English

 

Zodiac Sign Names in Tamil, English and Hindi

Zodiac Name in Tamil

Zodiac Name in  English

Zodiac Name in Hindi

மேஷம் Aries मेष
ரிஷபம் Taurus वृषभ
மிதுனம் Gemini मिथुन
கடகம் Cancer कर्क
சிம்மம் Leo सिंह
கன்னி Virgo कन्या
துலாம் Libra तुला
விருச்சிகம் Scorpio वृश्चिक
தனுசு Sagittarius धनु
மகரம் Capricorn मकर
கும்பம் Aquarius कुंभ
மீனம் Pisces मीन

Buy Now

ஜோதிடத்தின் ராசிகளை ஆண், பெண் ராசிகள், நெருப்பு, நிலம், காற்று, நீர் மற்றும் திசைகளைக் குறிப்பிடும் ராசிகள் என வகைப் படுத்தபடுகிறது.

சர ராசிகள்
மேஷம், கடகம், துலாம், மகரம்

ஸ்திர ராசிகள்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்

உபய ராசிகள்
மிதுனம், கன்னி, தனுசு, மீனம்

ஒவ்வொரு ராசியும் 30 பாகை அளவு கொண்டது. இப்போது நாம் ராசி அடையாளம் பெயரை தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி யில் காண்போம்.

Buy Now

You may also like...