நிர்வாண கோலத்தை கனவில் கண்டால் Archives | Blog

பாலியல் கனவு பலன்கள்
தமிழ் களஞ்சியம்

பாலியல் கனவு பலன்கள் – Paliyal Kanavu Palangal in Tamil – பாலியல் கனவுகள் வருவது தவறல்ல, ஆனால் தொடர்ச்சியாக பாலியல் தொடர்பாக கனவு வந்தால், அது உங்களிடம் உள்ள உறுதியற்ற இயல்பைக் குறிக்கிறது அல்லது நீங்கள் அடைய விரும்பியதை வாழ்வில் அடைய முடியாது என்று அர்த்தம்.

பாலியல் கனவு பலன்கள்

பாலியல் கனவு பலன்கள்

நீங்கள் காதலை வெளிப்படுத்துவது போல கனவு வந்தால், நீங்கள் செய்ய இருக்கும் காரியத்தில் வெற்றி உண்டு.

சிலருக்கு முன்னாள் துணைவியுடன் உடலுறவு செய்து கொள்வதுபோல கனவு வந்தால், அந்த உறவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறீர்கள் என அர்த்தம்.

கருத்தரிப்பது போல கனவு வந்தால், வாழ்வில் நீங்கள் வளர்ச்சி அடைய போகிறீர்கள் என்று பொருள்.

முகம் தெரியாத நபருடன் உடலுறவு கொள்வது போல கனவு வந்தால், உங்கள் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் உண்டாகும்.

ஒரே பாலினத்தவருடன் உறவு கொள்வது போல கனவு கண்டால், உங்கள் இருவரின் நட்பில் பிரிவினை ஏற்படப்போகிறது என்று பொருள்.

உதட்டில் முத்தம் கொடுப்பது போல கனவு வந்தால், உங்களை நோக்கி ஏதோ சண்டை, சச்சரவுகள் வரப் போகிறது, செல்வாக்கு சரிய போகின்றது என்று பொருள்.

ஒருவர் நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவரை அவமானம் தேடி வரும் என்று அர்த்தம்.

முத்தம் கொடுப்பது போல் கனவு வந்தால் செல்வாக்கு சரியும்.

பெண்களின் உதடு ஓரத்தில் முத்தம் கொடுப்பது போல் கனவு வந்தால் சண்டை சச்சரவு வர போகிறது என அர்த்தம்.

முன்னாள் துணையுடன்/தோழி/தோழன்/ உடன் உறவு வைத்து கொள்வது போல் கனவு வந்தால், அவர்களுடன் தொடர்பு முறிவு அடையும்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

More – All kanavu palangal in Tamil | நாய் கனவு பலன்கள் | பாம்பு கனவு பலன்கள் | மாடு கனவு பலன்கள் | இரத்தம் கனவு பலன்கள் | திருமண கனவு பலன்கள் | கிணறு கனவு பலன்கள்

Video – திருமண கனவு பலன்கள் | பாலியல் சம்பந்தமான கனவுகள் வந்தால் என்ன பலன்

ஜோதிடம் தொடர்பான பதிவுகள்

The post பாலியல் கனவு பலன்கள் appeared first on தமிழ் களஞ்சியம்.