ஆண் குழந்தை பிறப்பது போல கனவு Archives | Blog

குழந்தை கனவு பலன்கள்
தமிழ் களஞ்சியம்

குழந்தை கனவு பலன்கள் – Children Kanavu Palangal in Tamil – அனைவருக்கும் வணக்கம்! கனவு பலன்கள் என்ற தலைப்பில் பல தகவல்களை முந்திய பதிவில் குறிப்பிட்டுள்ளோம். குழந்தை சம்பந்தப்பட்ட கனவு கண்டால் என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம்.

குழந்தை கனவு பலன்கள்

குழந்தைகள் கனவில் வந்தால் என்ன பலன்

சிறு குழந்தைகள் கனவில் வந்தால் பிணி நீங்கும்.

குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் இன்னல்கள் நீங்கும்.

ஆலயமணி ஓசை ஒலிக்கும் இசை கேட்டால் சந்ததியற்றவர்களுக்கு குழந்தைச் செல்வம் உண்டாகும்.

குழந்தை கனவில் அழுவது போல கனவு வந்தால் வீண் பழி, விரையம் மற்றும் அலைச்சல் உண்டாகும்.

மனைவி இறந்துவிட்டாற்போல் கனவு கண்டால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க இருப்பதைக் குறிப்பிடும்.

கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

குழந்தைகள் இறப்பதுபோல் கனவு காண்பது அவருக்கு வர இருக்கும் பேராபத்தைக் குறிக்கும்.

ஆண் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகளின் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

பெண் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் மேன்மை உண்டாகும்.

மேலும் காண்க  – நெருப்பு கனவு பலன்கள் | பாலியல் கனவு பலன்கள் | திருமண கனவு பலன்கள் | பசு மாடு கனவு பலன்கள் | நாய் கனவு பலன்கள்

மேலும் காண்க Youtube:- திருமணம் பற்றிய கனவு பலன்கள் | பழங்கள் கனவு பலன்கள்

Video: அடிப்படை ஜோதிடம் கற்க

All Kanavu Palangal in Tamil

The post குழந்தை கனவு பலன்கள் appeared first on தமிழ் களஞ்சியம்.