Star Names in Tamil and English

Star Names in Tamil and English – இந்த பதிவில் 27 நட்சத்திரங்கள் பெயர்கள்(27 Natchathira Names) மற்றும் அதனுடைய ஆங்கில பெயர்களும்(27 Nakshatra Names in English) கொடுக்கப்பட்டுள்ளன படித்து தெரிந்துகொள்ளவும்.

Star Names in Tamil and English
Star Names in Tamil and English

Star Names in Tamil & English

அஸ்வினி – Ashwini
பரணி – Bharani
கிருத்திகை – Krittika
ரோகிணி – Rohini
மிருகசீரிடம் – Mrigashirsha
திருவாதிரை – Ardra
புனர்பூசம் – Punarvasu
பூசம் – Pushya
ஆயில்யம் – Ashlesha

மகம் – Magha
பூரம் – Purva Phalguni
உத்திரம் – Uttara Phalguni
ஹஸ்தம் – Hasta
சித்திரை – Chitra
சுவாதி – Swati
விசாகம் – Vishaka
அனுஷம் – Anuradha
கேட்டை – Jyeshta

மூலம் – Moola
பூராடம் – Purva Ashadha
உத்திராடம் – Uttara Ashada
திருவோணம் – Shravana
அவிட்டம் – Dhanistha
சதயம் – Shatabhisaa
பூரட்டாதி – Purva Bhadrapada
உத்திரட்டாதி – Uttara Bhadrapada
ரேவதி – Revati

Read More

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்