திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

திறக்கும் நேரம்: காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். திருச்செந்தூர், தமிழ் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும். இக்கோயில் “திருச்சீரலைவாய்” என முன்னர் அழைக்கப்பட்டது. தல வரலாறு தேவர்கள்
» Read more