Learn Tamil through English

Learn Tamil through English – English through Tamli | Daily use English Sentences – Unlock the power of learning English through Tamil with this easy-to-follow guide! Whether you’re a beginner or looking to improve your language skills, our step-by-step lessons make the transition from Tamil to English smooth and simple. This video covers essential vocabulary, grammar tips, and daily conversational phrases in both languages, perfect for mastering English quickly. Ideal for students, travelers, and anyone eager to improve their communication skills.

Learn basic English words, phrases, and grammar rules with Tamil explanations to help you understand faster and retain what you learn. With practical examples and a focus on real-life conversations, this tutorial is designed to build confidence in speaking English.

Tamil through English
Tamil through English

Video: Tamil to English Made Simple

Tamil through English

1. I wake up at 6 AM.
நான் காலை ஆறு மணிக்கு எழுந்துவிடுகிறேன்.
2. I brush my teeth.
நான் என் பற்களை துலக்குகிறேன்.
3. I take a shower.
நான் குளிக்கிறேன்.
4. I have breakfast at 8 AM.
நான் காலை எட்டு மணிக்கு காலை உணவு சாப்பிடுகிறேன்.
5. I drink tea in the morning.
நான் காலை நேரத்தில் தேநீர் குடிக்கிறேன்.
6. I get dressed for work.
நான் வேலைக்காக டிரஸ் போட்டுட்டு இருக்கேன்
7. I leave for work at 9 AM.
நான் காலை ஒன்பது மணிக்கு வேலைக்கு செல்லுகிறேன்.
8. I drive to the office.
நான் அலுவலகத்திற்கு காரில் செல்கிறேன்.
9. I reach the office at 9:30 AM.
நான் அலுவலகத்தை காலை ஒன்பது முப்பது
மணிக்கு சென்றடைகிறேன்.
10. I check my emails.
நான் என் email ஐ சரிபார்க்கிறேன்..
11. I attend meetings in the morning.
நான் காலை நேரத்தில் நான் காலை நேரத்தில் meeting ல்கலந்துகொள்கிறேன்.
12. I work on my tasks.
நான் என் வேலைகளில் கவனம் செலுத்துகிறேன்.
13. I take a break at 11 AM.
நான் காலை 11 மணிக்கு ஓய்வு எடுக்கிறேன்.
14. I talk to my colleagues.
நான் என் சக ஊழியர்களிடம் பேசுகிறேன்.
15. I eat lunch at 1 PM.
நான் மதியம் ஒரு மணிக்கு மதிய உணவு சாப்பிடுகிறேன்.
16. I resume work after lunch.
நான் மதிய உணவுக்குப் பிறகு வேலையை தொடர்கிறேன்.
17. I finish my work by 6 PM.
நான் மாலை 6 மணிக்குள் வேலையை முடிக்கிறேன்.
18. I leave the office in the evening.
நான் மாலை அலுவலகத்தை விட்டு
வெளியேறுகிறேன்.
19. I take the bus home.
நான் வீட்டுக்கு பேருந்தில் செல்கிறேன்.
20. I reach home by 7 PM.
நான் மாலை 7 மணிக்குள் வீட்டை அடைகிறேன்.

More Videos

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்