வீட்டு வைத்தியம் Archives

உடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக
தமிழ் களஞ்சியம்

காயம் குணமாக இலவம் பிசினை கொஞ்சம் எடுத்து அதனை பொடி செய்து  தடவ சிராய்ப்பினால் ஏற்பட்டுள்ள காயங்கள் குணமாகும்.

புண்கள் மற்றும் புரைகள் ஆற உதிரமா இலையை நன்கு அரைத்து இரவில் பற்றுபோட்டு காலையில் எடுக்க 3 நாளில் குணமாகும்.

காயங்கள் குணமாக அரிவாள்மனை இலை, பூண்டு இலை, குப்பைமேனி இலை, பூண்டு மிளகு அனைத்தும் ஒன்றாக சேர்த்து அரைத்து கட்டலாம்.

வெட்டுக்காயம் குணமாக

வெட்டுக்காயங்கள் குணமாக இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயத்தின் மீது தடவ குணமாகும்.

புங்கன் இலையை அரைத்து வெட்டு பட்ட இடத்தின் மீது வைத்து கட்ட நாளடைவில் குணமாகும்.

அடிபட்ட காயங்கள் சீல் பிடிக்காமல் ஆற மிளகாய் வத்தல் நன்றாக அரைத்து காயம் மீது கட்டவும்.

குப்பைமேனி இலை அரைத்து வெட்டுபட்ட காயங்கள் மீது தடவினால் சீல்(sceptic) பிடிக்காது.

வெட்டுக்காயங்கள் ஆற வசம்புத்தூளை காயத்தின் மீது தூவலாம்.

புண்கள் ஆற

பெருங்காயத்துடன் வேப்பிலையை மைய அரைத்து காயத்தின் மீது தடவி வந்தால் குணமாகும்.

புளியமரத்தின் பட்டை பொடி செய்து பாலுடன் கலந்து தடவிவந்தால் புண்கள் ஆறும்.

அத்திப்பாலினை தடவினால் காயங்கள் புண்கள் ஆறும்.

சிறிது கடுக்காய்பொடி எடுத்து தேங்காய் எண்ணெயுடன் குழப்பி புண்கள் மீது தடவினால் புண்கள் குணமாகும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Read More :- Thirumana Porutham in Tamil  | Wedding Anniversary Wishes in Tamil

Video: அம்மா பற்றிய வரிகள்

The post உடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக appeared first on தமிழ் களஞ்சியம்.

தயிர் மருத்துவ குணங்கள்
தமிழ் களஞ்சியம்

தயிர் மருத்துவ குணங்கள் – Medicinal properties of Yogurt – இந்த பதிவில் தயிரின் மருத்துவ குணங்கள் என்னென்ன என்று விரிவாக பார்ப்போம்.

வயிற்று பிரச்சினைகள்

மலச்சிக்கல் பிரச்சினைகள் தீர தயிர் அடிக்கடி உபயோகிக்க குணமாகும்.

வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் தயிர் தண்ணீரில் கலந்து குடிக்க வயிற்று போக்கு நிக்கும்.

ஜீரண சக்தி

அதிக உணவினை உட்கொள்ளும்போது தயிர் .சேர்த்துக்கொள்ளவேண்டும். தயிரில் ஜீரண சக்தி அதிகம் உள்ளது. மேலும் அதனால் ஏற்படும் வாயு பிரச்சனைகளும் தீரும்.

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் வயிற்றில் உள்ள குற்றங்கள் அனைத்தையும் சரிசெய்யும்.

தூக்கமின்மை

இரவில் சரியாக தூக்கம் இல்லாதவர்கள் சிறிது தயிர் எடுத்து தலையில் தேய்த்து தூங்க நன்றாக தூக்கம் வரும்.

நுண்கிருமி ஒழிப்பு

பாலை தயிராக மற்றும் ஒரு வித பாக்டீரியாக்கள் குடலில் உள்ள அனைத்து கிருமிகளையும் அழித்து பாதுகாக்கின்றது.

சூரிய ஒளியினால் ஏற்படும் தோல் பாதிப்புகளுக்கு சிறந்த மருந்தாக தயிர் பயன்படுகிறது.

மேலும் காண்க

உடலில் ஏற்படும் புண்கள் குணமாக

உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம்

சளி குணமாக வீட்டு வைத்தியம்

Video: அம்மா பற்றிய வரிகள்

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

The post தயிர் மருத்துவ குணங்கள் appeared first on தமிழ் களஞ்சியம்.

மல்லிகை பூ மருத்துவ குணம்
தமிழ் களஞ்சியம்

மல்லிகை பூ பயன்கள்

மல்லிகை பூ தினமும் உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சிறுநீரக கற்கள் நீங்க மல்லிகை பூவை வெயிலில் காய வைத்து பொடி செய்து தினமும் தேனீரில் கலந்து குடிக்கலாம்.

மல்லிகை மொட்டுக்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனை கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்ற பால் வினை நோய்கள் நீங்கும்.

மல்லிகை பூவை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணீரில் வளரும் சதை குறையும், பார்வையும் தெளிவாகும்.

மல்லிகை பூக்களை நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் குடலில் உள்ள புழுக்கள் அழிந்து குடல் சுத்தமாகும்.

பெண்களுக்கு

தாய்மார்களுக்கு மார்பில் கட்டியுள்ள்ள பாலை வெளியேற்றவும் வழியை நீக்கவும் மல்லிகைப்பூ சிறந்த மருந்தாகும். மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் வலி குறையும்.

மாதவிலக்கின் பொழுது ஏற்படும் ரத்த போக்கினால் சோர்வடையும் பொழுது பூவை நீரில் கொதிக்க வைத்து ஆறியவுடன் குடித்தால் சோர்வு நீங்கும்.

மல்லிகை இலை

மல்லிகை செடியின் இலையை எடுத்து சாறு பிடித்து பற்று போட்டால் கால் ஆணி குணமாகும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Read More :- Thirumana Porutham in Tamil  | Wedding Anniversary Wishes in Tamil

Video: அம்மா பற்றிய வரிகள்

The post மல்லிகை பூ மருத்துவ குணம் appeared first on தமிழ் களஞ்சியம்.

மலச்சிக்கல் பிரச்சனைகள் சரியாக
தமிழ் களஞ்சியம்

Paati Vaithiyam for Constipation in Tamil – மலச்சிக்கலுக்கு பாட்டி வைத்தியம் (வீட்டு வைத்தியம்)

மலச்சிக்கல் பிரச்சனைகள் குணமாக

அகத்திக்கீரை வாரம் ஒரு முறை உணவில் சமைத்து சாப்பிட்டாலே மலச்சிக்கல் கோளாறு வராது.

பப்பாளிப்பழம் தினசரி சாப்பிட மலச்சிக்கல் நீங்கி மூலம் கட்டுப்படும்.

மலச்சிக்கல் குணமாக பார்லி அரிசி 20 கிராம் அளவு எடுத்து அதனுடன் புளிய இலை இருமடங்கு அதாவது 40 கிராம் அளவில் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் குணமாகும்.

மலச்சிக்கல் தீர – Malachikkal Remedy in Tamil – Constipation Remedy in Tamil

முளைக்கீரை சாப்பிட குணமாகும்.

இரவில் மாம்பழம் சாப்பிட குணமாகும்.

மலக்கட்டு தீர முள்ளங்கி இலை சாறு பிடித்து 5 மிலி வீதம் 3 வேளை சாப்பிட வேண்டும்.

மலச்சிக்கலை போக்க நார்த்தங்காய் ஊறுகாய் சாப்பிட்டாலே போதும் இதற்கு ஜீரணசக்தி அதிகம் என்பதால் மலச்சிக்கல் தாங்காது.

இறுகிய மலம் நீங்க 10 மிலி விளக்கெண்ணெய் குடிக்க சிறிது நேரத்தில் மலம் நீங்கும்.

நன்றி! வாழ்க வளமுடன் ! வாழ்க வையகம்!

Read More :- Thirumana Porutham in Tamil  | Wedding Anniversary Wishes in Tamil

மேலும் காண்க

உடலில் ஏற்படும் புண்கள் குணமாக

உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம்

சளி குணமாக வீட்டு வைத்தியம்

Video: அம்மா பற்றிய வரிகள்

The post மலச்சிக்கல் பிரச்சனைகள் சரியாக appeared first on தமிழ் களஞ்சியம்.

வயிற்றுப்பூச்சிகள் நீங்க
தமிழ் களஞ்சியம்

வயிற்றுப்பூச்சிகள் நீங்க

வயிற்றுப்பூச்சிகள் நீங்க அடிக்கடி உணவில் சுண்டக்காய் சேர்த்து கொள்ளவும்.

மலப்புழு நீங்க

மலப்புழு நீங்க விழுதி இலை, மிளகு, பூண்டு, சீரகம், விளக்கெண்ணெயில் தாளித்து ரசம் வைத்து சாப்பிட குணமாகும்.

மலப்புழு வெளியேற பிரமத்தண்டு வேர் பொடி வெந்நீரில் குடிக்கவும்.

குடல்புழுக்கள் மற்றும் பூச்சிகள்

குடல்புழுக்கள் அழிய தூங்குமுன் மாதுளம்பழம் சாப்பிடலாம்.

மணலிக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சோறுடன் சாப்பிடலாம்.

அன்னாசிப்பழத்தை தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வயிற்றுப்பூச்சிகள் ஒழியும்.

சுண்டைவற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் வறுத்து பொடி செய்து உணவில் சேர்த்து கொள்ளமலக்குடல் பூச்சிகள் அழியும்.

மேலும் காண்க

உடலில் ஏற்படும் புண்கள் குணமாக

உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம்

சளி குணமாக வீட்டு வைத்தியம்

Video: அம்மா பற்றிய வரிகள்

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

The post வயிற்றுப்பூச்சிகள் நீங்க appeared first on தமிழ் களஞ்சியம்.

நுரையீரல் பிரச்சனைகள் குணமாக
தமிழ் களஞ்சியம்

நுரையீரல் பிரச்சனைகள் குணமாக

ஈரல்

தினசரி ஆரஞ்சு பழம் சாப்பிட்டுவந்தால் ஈரலில் ஏற்படும் வலி குணமாகும்.

நொச்சி இலையை நன்றாக அரைத்து தினசரி 10 மி லி வீதம் குடிக்க ஈரலில் ஏற்பட்டுள்ள வீக்கம் நீங்கும்.

கரிசலாங்கண்ணி கீரை தினசரி சாப்பிட்டு வந்தாலே ஈரலில் உள்ள நோய் தொற்றுக்கள் நீங்கி ஈரல் வலுவடையும்.

நுரையீரல் பிரச்சனைகள் குணமாக

சிறிது துத்திப்பூ பொடி சர்க்கரை பாலில் கலந்து குடிக்க நுரையீரல் பிரச்சினைகள் தீரும்.

ஆடாதொடா இலையை சாறு பிழிஞ்சு அதனுடன் தேன் கலந்து குடிக்க குணமாகும்.

நெல்லிக்காய் வாங்கி தேனில் ஊறவைத்து தினசரி ஒரு துண்டு என சாப்பிட நுரையீரல் வலுவாகும்.

பிரமத்தண்டு இலைப்பொடி தேனில் கலந்து குடிக்க நுரையீரலில் உள்ள சளி பிரச்சினைகள் தீரும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

உடலில் ஏற்படும் புண்கள் குணமாக

உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம்

சளி குணமாக வீட்டு வைத்தியம்

Video: அம்மா பற்றிய வரிகள்

The post நுரையீரல் பிரச்சனைகள் குணமாக appeared first on தமிழ் களஞ்சியம்.

உடல் ஆரோக்கிய உணவுகள்
தமிழ் களஞ்சியம்

உடல் ஆரோக்கிய உணவுகள் – நார்ச்சத்து உள்ள உணவுகள், கீரை வகைகள், சிறுதானியங்கள் ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்கான நல்ல உணவுகள்.

நார்ச்சத்து

உடல் ஆரோக்கிய உணவுகள் – நார்ச்சத்து உடலுக்கு அதியவசமான ஒன்று. நார்ச்சத்து உள்ள உணவுப்பொருட்கள் பெருங்குடலில் புற்று நோய் வராமல் தடுக்கும்.

உணவுப்பொருட்கள்: கோதுமை, சோளம், கேழ்வரகு கம்பு.

கீரை வகை

கீரை வகைகளில் கால்சியம், சோடியம், க்ளோரைன் எனப்படும் உலோகச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. மேலும் கீரைகளில் சர்க்கரை கிடையாது ஆகவே சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இது மிகவும் சிறந்தது.

தினசரி 2 பூண்டு உணவில் எடுத்துக்கொள்வது நல்லது.

சிறுதானியங்கள்

சிறுதானியங்களில் சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ளது. இதன் மூலம் தாய்ப்பால் குறைபாடுகள் மற்றும் கர்ப்ப காலத்தில் தாய்க்கு இரத்த ஓட்ட பாதிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாதவாறு பாதுகாக்கும்.

கொண்டை கடலை புரதம் நிரம்பியது. இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இது மாரடைப்பு நோய் வராமல் பாதுகாக்கும். நீரிழிவு நோயாளிகள் இதைத் தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Read More:- Health Tips in Tamil | உடல் எடை குறைப்பது புரதத்தின் பங்கு,

Video: அம்மா பற்றிய வரிகள்

The post உடல் ஆரோக்கிய உணவுகள் appeared first on தமிழ் களஞ்சியம்.

குடல் நோய்கள் குணமாக
தமிழ் களஞ்சியம்

குடல் நோய்கள் குணமாக

குடல் நோய்கள் குணமாக: வில்வ இலை பொடி சுண்டைக்காய் அளவு 50 மிலி தண்ணீரில் சாப்பிட்டால் குடல்புண் நீரிழிவு நோய்கள் குணமாகும்.

குடலை சுத்தப்படுத்த வில்வப்பழம் சதை பகுதியை சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.

சிறிது குங்குமப்பூ வுடன் சம அளவு தேன் எடுத்து சேர்த்து தினசரி 2 வேலையும் 3 நாட்கள் சாப்பிட குடல்புண்கள் குணமாகும்.

வெள்ளறுகு சமூலம் சிறுது சுக்கு மிளகு மற்றும் சீரகம் சேர்த்து கஷாயம் வைத்து காலையும் மாலையும் குடித்து வந்தால் குணமாகும்.

வயிற்றில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் அகத்திக்கீரை மிகச்சிறந்த மருந்து. அடிக்கடி அகத்திக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும்.

அல்சர் குணமாக தினமும் ஒரு கப் திராட்சை சாறு பிழிஞ்சு சாப்பிடலாம்.

வாய்ப்புண்கள் மற்றும் வயிற்றுப்புண்கள் குணமாக மணத்தக்காளி கீரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Read More:- Health Tips in Tamil | உடல் எடை குறைப்பது புரதத்தின் பங்கு,

Video: அம்மா பற்றிய வரிகள்

The post குடல் நோய்கள் குணமாக appeared first on தமிழ் களஞ்சியம்.

மூல நோய் குணமாக
தமிழ் களஞ்சியம்

Hemorrhoids Meaning in Tamil – மூல நோய் குணமாக(Piles Treatment Tamil) – இந்த பதிவில் மூலம் மற்றும் பவுத்திரம் பிரச்சனைகள் மற்றும் அதற்கான பாரம்பரிய தீர்வுகள் என நம் முன்னோர்கள் கூறியதை என்ன என்று பார்ப்போம்.

மூல நோய் குணமாக (Hemorrhoids meaning in Tamil)

புங்கப்பட்டை நாட்டு மருந்து கடையில் வாங்கி கஷாயம் வைத்து குடிக்க குணமாகும்.

காட்டு துளசி விதைகளை காயவைத்து தூள் செய்து அதனை அரை டீஸ்பூன் வீதம் பசும்பாலில் கலந்து குடிக்க நாளடைவில் உள்மூலம் குணமாகும்.

இரவில் நல்ல தூக்கம் இருந்தாலே போதும் மூல பிரச்சனைகள் வராது. உடல் சூடு முக்கிய காரணமாகும்..

மூலப்புண் குணமாக மஞ்சள்பொடி கலந்து சுடுநீரில் ஆசனவாய் படும்படி அமர சரியாகும்.

நாயுருவி விதை பொடியை துதி கீரையுடன் சேர்த்து சமைத்து உண்ணலாம்.

வெளிமூலம் தீர கொய்யா வேரினை கஷாயம் செய்து மூலத்தை கழுவ வேண்டும்.

சுண்டைக்காய் சமைத்து சாப்பிட மூலக்கடுப்பு தீரும்.

மூலச்சூடு தனிய ரோஜா பூ சாறெடுத்து சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.

இரத்த மூலம் குணமாக அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து அரைத்து பாலில் கலந்து குடிக்கலாம்.

பவுத்திர பிரச்சனைகள் குணமாக (Piles Treatment Tamil)

பொடுதலை உளுத்தம்பருப்புடன் நெய்யில் வறுத்து துவையல் செய்து சாப்பிட குணமாகும்.

பூண்டு எலுமிச்சைசாறு மற்றும் உப்பு கலவை சேர்த்து நன்றாக ஊறவைத்து மென்று தின்ன பவுத்திர பிரச்சனைகள் நீங்கும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Read More:- Health Tips in Tamil | உடல் எடை குறைப்பது புரதத்தின் பங்கு,

Video: அம்மா பற்றிய வரிகள்

The post மூல நோய் குணமாக appeared first on தமிழ் களஞ்சியம்.

திக்குவாய் சரியாக
தமிழ் களஞ்சியம்

இந்த பதிவில் திக்குவாய் சரியாக(Thikku vai treatment) பாரம்பரிய தீர்வுகள் என நம் முன்னோர்கள் கூறியதை என்ன என்று பார்ப்போம்.

திக்குவாய் சரியாக

திக்குவாய் சரியாக வில்வ இலையை தினசரி மென்று தின்று வந்தால் நாளடைவில் குணமாகும்.

தாமரை பூ இதழை தினமும் ஒன்று தின்ன சரியாகும்.

அருகம்புல் சாறு எடுத்து சிறிது வசம்பு சேர்த்து குடித்தால் திக்குவாய் சரியாகும்.

இலந்தை இல்லை சாறு பிடித்து தினசரி சாப்பிட சரியாகும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Read More:- Health Tips in Tamil | உடல் எடை குறைப்பது புரதத்தின் பங்கு,

Video: அம்மா பற்றிய வரிகள்

The post திக்குவாய் சரியாக appeared first on தமிழ் களஞ்சியம்.