மகான்கள் அருளுரை Archives

சித்தர்கள் பெயர்கள்
தமிழ் களஞ்சியம்

சித்தர்கள் பெயர்கள்

சித்தர்கள் பெயர்கள்

சித்தர்களில் பதினெண்சித்தர்கள் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள் ஏனென்றால் இவர்கள் அறிவியல், வானவியல் சாஸ்திரம், மருத்துவம், மற்றும் பிரபஞ்ச ரகசியங்கள் பற்றிய நுண்ணிய அறிவையும் அதை மனித வாழ்வுக்கு பயன்படும் வகையில் உருவாக்கி இன்னும் அரூப நிலையில் அருள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். வாசியோகம் என்னும் ராஜயோகியால் மட்டுமே சித்தர்களை துரிய நிலை தியானத்தில் தொடர்பு கொள்ள முடியும் என்று செவி வழி செய்தியாக கேட்டு அறிந்துள்ளேன். இப்பதிவில் முக்கியமான சித்தர்களில் பெயர்களை பதிவிடுகிறேன்.

பதினெண்சித்தர்கள் பெயர்கள்

1. திருமூலர்

2. இராமதேவ சித்தர்

3. கும்பமுனி (அகத்தியர்)

4. இடைக்காடர்

5. தன்வந்திரி

6. வால்மீகி

7. கமலமுனி

8. போகர்

9. மச்சமுனி

10. கொங்கணர்

11. பதஞ்சலி

12. நந்தி தேவர்

13. போதகுரு

14. பாம்பாட்டி சித்தர்

15. சட்டைமுனி

16. சுந்தரானந்தர்

17. குதம்பைச்சித்தர்

18. கோரக்கர்

தமிழகம் பொதுவாக ஆன்மிக பூமி இங்கே இன்னும் பல சித்தர்கள் இருக்கின்றனர் என்பதே உண்மை சதுரகிரி, கொல்லிமலை, அகத்தியர் மலை, திருவண்ணாமலை போன்ற இடங்களில் இன்னும் எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இருப்பினும் நமக்கு தெரிந்த 108 சித்தர்களின் பெயர்களை இங்கே பதிவிடுகிறேன். அனைவரும் சித்தர் அருள் பெற்று நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்று வேண்டுகிறேன். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

108 சித்தர்களின் பெயர்கள்

1. திருமூலர்.

2. போகர்.

3. கருவூர்சித்தர்.

4. புலிப்பாணி.

5. கொங்கணர்.

6. மச்சமுனி.

7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்.

8. சட்டைமுனி சித்தர்.

9. அகத்தியர்.

10. தேரையர்.

11. கோரக்கர்.

12. பாம்பாட்டி சித்தர்.

13. சிவவாக்கியர்.

14. உரோமரிசி.

15. காகபுசுண்டர்.

16. இடைக்காட்டுச் சித்தர்.

17. குதம்ப்பைச் சித்தர்.

18. பதஞ்சலி சித்தர்.

19. புலத்தியர்.

20. திருமூலம் நோக்க சித்தர்.

21. அழகண்ண சித்தர்.

22. நாரதர்.

23. இராமதேவ சித்தர்.

24. மார்க்கண்டேயர்.

25. புண்ணாக்கீசர்.

26. காசிபர்.

27. வரதர்.

28. கன்னிச் சித்தர்.

29. தன்வந்தரி.

30. நந்தி சித்தர்

31. காடுவெளி சித்தர்.

32. விசுவாமித்திரர்

33. கௌதமர்

34. கமல முனி

35. சந்திரானந்தர்

36. சுந்தரர்.

37. காளங்கி நாதர்

38. வான்மீகி

39. அகப்பேய் சித்தர்

40. பட்டினத்தார்

41. வள்ளலார்

42. சென்னிமலை சித்தர்

43. சதாசிவப் பிரம்மேந்திரர்

44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார்

45. ராகவேந்திரர்

46. ரமண மகரிஷி.

47. குமரகுருபரர்

48. நடன கோபால நாயகி சுவாமிகள்

49. ஞானானந்த சுவாமிகள்

50. ஷீரடி சாயிபாபா

51. சேக்கிழார் பெருமான்

52. ராமானுஜர்

53. பரமஹம்ச யோகானந்தர்

54. யுக்தேஸ்வரர்

55. ஜட்ஜ் சுவாமிகள்

56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.

57. கண்ணப்ப நாயனார்.

58. சிவப்பிரகாச அடிகள்.

59. குரு பாபா ராம்தேவ்

60. ராணி சென்னம்மாள் (பெண் சித்தர்)

61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி

62. குழந்தையானந்த சுவாமிகள்.

63. முத்து வடுகநாதர்.

64. இராமதேவர்

65. அருணகிரிநாதர்.

66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள்

67. மௌன சாமி சித்தர்

68. சிறுதொண்டை நாயனார்.

69. ஒடுக்கத்தூர் சுவாமிகள்.

70. வல்லநாட்டு மகாசித்தர்.

71. சுப்பிரமணிய சித்தர்.

72. சிவஞான பாலசித்தர்.

73. கம்பர்.

74. நாகலிங்க சுவாமிகள்.

75. அழகர் சுவாமிகள்.

76. சிவஞான பாலைய சுவாமிகள்

77. சித்தானந்த சுவாமிகள்.

78. சக்திவேல் பரமானந்த குரு

79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்

80. அக்கா சுவாமிகள்

81. மகான் படே சுவாமிகள்

82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள்

83. பகவந்த சுவாமிகள்.

84. கதிர்வேல் சுவாமிகள்.

85. சாந்த நந்த சுவாமிகள்

86. தயானந்த சுவாமிகள்

87. தஷிணாமூர்த்தி சுவாமிகள்.

88. ஞானகுரு குள்ளச்சாமிகள்.

89. வேதாந்த சுவாமிகள்

90. லஷ்மண சுவாமிகள்.

91. மண்ணுருட்டி சுவாமிகள்.

92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்.

93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்).

94. கோட்டூர் சுவாமிகள்.

95. தகப்பன் மகன் சமாதி

96. நாராயண சாமி அய்யா சமாதி

97. போதேந்திர சுவாமிகள்

98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்.

99. வன்மீக நாதர்.

100. தம்பிக்கலையான் சித்தர்

101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்

102. குகை நாச்சியார் மகான்.

103. வாலைகுருசாமி.

104. பாம்பன் சுவாமிகள்.

105. குமாரசாமி சித்தர் சுவாமிகள்.

106. பெரியாழ்வார் சுவாமிகள்

107. மாயம்மா (பெண் சித்தர்)

108. பரமாச்சாரியார்.

The post சித்தர்கள் பெயர்கள் appeared first on தமிழ் களஞ்சியம்.

சுவாமிஜி விவேகானந்தரின் பொன்மொழிகள்
தமிழ் களஞ்சியம்

சுவாமிஜி விவேகானந்தரின் பொன்மொழிகள்

SWAMIJI VIVEKANANDAR

பொன்மொழிகள்

உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.

இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம்

இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.

இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.

சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்.

என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நற்செயல்கள் விளையும்.

வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.

உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.

சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!

வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Read More

நவகிரக ஸ்தலங்கள்

Read All Astrology Articles in English

Video: அடிப்படை ஜோதிடம் கற்க

Astrology related articles in Tamil

All Kanavu Palangal in Tamil

The post சுவாமிஜி விவேகானந்தரின் பொன்மொழிகள் appeared first on தமிழ் களஞ்சியம்.

குண்டலினி சோதியை பற்றி மகான் சிவவாக்கியர் கூறியது
தமிழ் களஞ்சியம்

ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை

நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்

வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்காள்

கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே!

– மகான் சிவவாக்கியர்

விளக்கம்

ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை – நீங்கள் சக்தியை தேடி புறத்தே ஓடினாலும் குண்டலினி சக்தி உங்களுக்குள்ளே இருக்கின்றது என்பதை அறிந்து அதனை எழுப்பும் வழியை அறிய வேண்டும்.

நாடிநாடி நாடிநாடி என்றால் ஆராய்தல் என்று அர்த்தம். நாடுதல் என்றால் விரும்புதல் என்று அர்த்தம். உள்ளெழும் சோதியை அறிவதற்கு நாம் விரும்பினாலும் காலம்தான் கழியுமே தவிர அதனை நம்மால் அறிய இயலாது.

வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்காள் – காலமெல்லாம் அலைவான், தூங்காமல் இருப்பான், படி பட்டினியாக இருப்பான். துன்பப்பட்டு துன்பப்பட்டு வாழ்கிறான். இந்த ஜோதியின் ரகசியத்தை புரிந்து கொள்ளாமல் கடைசியாக ஒன்றுமில்லாமல் மாண்டு போகிறான்.

கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே – உண்மை பொருளை அறியாமல் எண்ணிலடங்காத மக்கள் இப்படி போய்விட்டார்கள். ஏனென்றால் அவனுக்கு தக்க ஆசான் இல்லை. அதற்காக என்ன செய்வான்? யாராவது வழியை காட்டுவாரா என்று தேடி அலைவனே தவிர, உண்மையான இடத்திற்கு வர மாட்டான்.

நீ என்னதான் பாடு பட்டாலும், உன் வினை இருக்கும்வரை அது உன்னை விடாது. இந்த வினையை ஒழிப்பதற்கு ஒன்று தர்மம் செய் அல்லது தவம் செய். தவம் என்பது ஆசான் அகத்தீசர் அல்லது ஏதாவது மகான் திருவடியை பற்றிக்கொள்ள வேண்டும்.

அன்பு செய்வது தவமென்றும், தர்மம் செய்வது தானம் என்றும் பொருள். ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் அல்லது மற்ற உதவி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்பொழுது ஒவ்வொருவரின் வாழ்த்தும் ஆசியும் நாம் பல்வேறு ஜென்மங்களில் செய்த பாவச்சுமை நீங்கி, நமக்கு ஒரு உள்ளுணர்வு ஏற்படும். அப்படி உள்ளுணர்வு எலும்பினால்தான் நமக்கு உண்மை புலப்படும். இல்லாவிட்டால் வாடிவாடி வாடிவாடி என்ற வரிக்கேற்ப உண்மை அறியாமால் மாண்டு போவான்.

– தவத்திரு அரங்கமகாதேசிகர் அருளுரை

மேலும் காண்க

உடலில் ஏற்படும் புண்கள் குணமாக

உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம்

சளி குணமாக வீட்டு வைத்தியம்

Video: அம்மா பற்றிய வரிகள்

The post குண்டலினி சோதியை பற்றி மகான் சிவவாக்கியர் கூறியது appeared first on தமிழ் களஞ்சியம்.

எது உண்மையான வழிபாடு? – சுவாமிஜி
தமிழ் களஞ்சியம்

அன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும்தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை. ஒருவன் உடலும் மனமும் தூய்மையாக இல்லாமல், கோயிலுக்குச் செல்வதும் சிவபெருமானை வழிபடுவதும் பயனற்றவை. உடலும் மனமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால், தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்துகொண்டு, பிறருக்கு மதபோதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியே அடைகிறார்கள்.

புற வழிபாடு என்பது, அக வழிபாட்டின் வெளிப்பாடே ஆகும். அக வழிபாடும் தூய்மையும்தான் உண்மையான விஷயங்கள் இவையின்றிச் செய்யப்படும் புற வழிபாடு பயனற்றது. இதை நீங்கள் மனத்தில் பதிய வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம்; பிறகு ஒரு திருத்தலத்திற்குச் சென்றால், அந்தப் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நினைக்கும் அளவிற்குக் கீழான நிலைக்கு, இந்தக் கலியுகத்தில் மக்கள் வந்துவிட்டார்கள். தூய்மையற்ற உள்ளத்துடன் கோயிலுக்குச் செல்லும் ஒருவன், ஏற்கெனவே தன்னிடம் இருக்கும் தன் பாவங்களுடன் மேலும் ஒன்றை அதிகப்படுத்துகிறான்; கோயிலுக்குப் புறப்பட்டபோது இருந்ததைவிட, இன்னும் மோசமானவனாக அவன் வீடு திரும்புகிறான்.

திருத்தலங்கள், புனிதமான பொருள்களாலும் மகான்களாலும் நிரம்பி இருப்பவை. மகான்கள் வாழ்கின்ற இடங்களில் கோயில் எதுவும் இல்லையென்றாலும், அந்த இடங்கள் திருத்தலங்கள்தான். நூறு கோயில்கள் இருந்தாலும், அங்கே புனிதமற்றவர்கள் இருப்பார்களானால் அங்கு தெய்விகம் மறைந்துவிடும். திருத்தலங்களில் வாழ்வதும் மிகவும் கடினமான செயலாகும். காரணம், சாதாரண இடங்களில் செய்யும் பாவங்களைச் சுலபமாக நீக்கிக்கொள்ள முடியும். ஆனால் திருத்தலங்களில் செய்யும் பாவத்தை நீக்கவே முடியாது. மனத்தைத் தூய்மையாக வைத்திருப்பதும், பிறருக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும்.

பக்தியும் மதமும்

ஏழை எளியவர்களிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் இறைவனை காண்பவன்தான் உண்மையில் இறைவனை வழிபடுகிறான். விக்கிரகத்தில் மட்டும் இறைவனைக் காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. ஒருவன் ஏழையாயினும் அவனிடம் ஜாதி, இனம், மதம் போன்ற எதையும் பாராமல் – அவனிடம் இறைவனைக் கண்டு, அவனுக்கு உதவிகள் செய்து தொண்டாற்றுபவனிடம் பரம்பொருள் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறார். அவனிடம் பரம்பொருள் மிக்க மகிழ்ச்சி கொள்கிறார்.

ஒரு பணக்காரனுக்கு ஒரு தோட்டம் இருந்தது. அதில் இரண்டு தோட்டக்காரர்கள் இருந்தார்கள். ஒருவன் சோம்பேறி. அவன் வேலையே செய்ய மாட்டான். ஆனால் யஜமானன் தோட்டத்திற்கு வந்தால் போதும்; உடனே எழுந்துபோய் கைகூப்பி வணங்கியபடி யஜமானனிடம், ஓ, என் யஜமானின் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது! என்று புகழ் பாடி, அவர் முன்னால் பல்லை இளித்துக்கொண்டு நிற்பான். மற்றொரு வேலைக்காரன் அதிகம் பேசுவதே இல்லை. ஆனால் அவன் கடினமாக உழைப்பான். பல வகையான பழங்களையும் காய்கறிகளையும் பயிர் செய்து, நீண்ட தூரத்தில் வசிக்கும் தன்னுடைய யஜமானனின் வீட்டிற்குச் சுமந்துகொண்டு செல்வான்.

இந்த இரண்டு தோட்டக்காரர்களில் யாரை யஜமானன் அதிகம் விரும்புவார்? சிவபெருமான்தான் அந்த யஜமானன். இந்த உலகம் அவரது தோட்டம். இங்கே இரண்டு வகையான தோட்டக்காரர்கள் இருக்கிறார்கள். ஒரு வகையினர் சோம்பேறிகள் – ஏமாற்றுக்காரர்கள். அவர்கள் எதுவும் செய்வதில்லை; சிவபெருமானின் அழகான கண்களையும் மூக்கையும் மற்ற குணநலன்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஏழைகளும், பலவீனர்களுமான எல்லா மனிதர்கள், விலங்குகள் மற்றும் அவரது படைப்புகள் அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு பராமரிப்பவர்கள் மற்றொரு வகையினர்.

இவர்களில் யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? நிச்சயமாக அவருடைய பிள்ளைகளுக்குச் சேவை செய்பவர்களே சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள். தந்தைக்குச் சேவை செய்ய விரும்புவர்கள், முதலில் பிள்ளைகளுக்குச் சேவை செய்ய வேண்டும். சிவபெருமானுக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள், முதலில் அவருடைய குழந்தைகளாகிய இந்த உலக உயிர்கள் அனைத்திற்கும் தொண்டு செய்ய வேண்டும். இறைவனின் தொண்டர்களுக்குச் சேவை செய்பவர்களே இறைவனின் மிகச் சிறந்த தொண்டர்கள் என்று, சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

மனத்தூய்மை

இந்தக் கருத்தை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன்: மனத்தூய்மையுடன் இருங்கள்; உங்களை நாடி வரும் ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். இது நல்ல செயல். இதன் பலனாக உங்கள் இதயம் தூய்மையடையும். அதனால் எல்லோரிடமும் குடிகொண்டிருக்கும் சிவபெருமான் உங்களிடம் வெளிப்பட்டுத் தோன்றுவார். அவர் எல்லோருடைய இதயத்திலும் எப்போதும் இருக்கிறார். அழுக்கும் தூசியும் படிந்த கண்ணாடியில் நாம் நம் உருவத்தைப் பார்க்க முடியாது. அஞ்ஞானமும் தீய குணங்களும்தாம் நம் இதயம் என்ற கண்ணாடியில் படிந்திருக்கும் தூசியும் அழுக்குமாகும்.

நமது நன்மையை மட்டுமே நினைக்கும் சுயநலம், பாவங்கள் எல்லாவற்றிலும் முதல் பாவமாகும். நானே முதலில் சாப்பிடுவேன்; மற்றவர்களைவிட எனக்கு அதிகமாகப் பணம் வேண்டும்; எல்லாம் எனக்கே வேண்டும்; மற்றவர்களுக்கு முன்னால் நான் சொர்க்கம் போக வேண்டும்; எல்லோருக்கும் முன்னால் நான் முக்தி பெற வேண்டும் என்றெல்லாம் நினைப்பவன் சுயநலவாதி. சுயநலம் இல்லாதவனோ, நான் கடைசியில் இருக்கிறேன். சொர்க்கம் செல்வதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் நரகத்திற்குச் செல்வதால் என் சகோதரர்களுக்கு உதவ முடியுமானால் – நான் நரகத்திற்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறான். இத்தகைய சுயநலமற்ற தன்மைதான் ஆன்மிகம். சுயநலம் இல்லாதவனே மேலான ஆன்மிகவாதி; அவனே சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான். அவன் படித்தவனாக இருந்தாலும் சரி, படிக்காதவனாக இருந்தாலும் சரி – அவன் அறிந்தாலும் சரி, அறியவில்லை என்றாலும் சரி – அவனே மற்ற எல்லோரையும்விட சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான்.

சுயநலம் கொண்டவன் எல்லாக் கோயில்களுக்கும் சென்று வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் தரிசித்திருந்தாலும், சிறுத்தையைப் போல் தன் உடல் முழுவதும் மதச் சின்னங்களை அணிந்திருந்தாலும் – அவன் சிவபெருமானிடமிருந்து விலகியே இருக்கிறார்.

Video – Learn Basic Astrology in Tamil

All Kanavu Palangal in Tamil

நவகிரக ஸ்தலங்கள்

Read All Astrology Articles in English

The post எது உண்மையான வழிபாடு? – சுவாமிஜி appeared first on தமிழ் களஞ்சியம்.