ஐசிசி அமைப்புக்கு புதிய தலைவர் தேர்வு!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) புதிய தலைவராக நியூசிலாந்தின் கிரேக் பார்கிளே தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) முதல் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த சஷாங்க் மனோகர் போட்டியின்றி 2016- ஆம் ஆண்டு மே மாதம் தேர்வு செய்யப்பட்டார். 2018 மே மாதம், ஐசிசி தலைவராக சஷாங்க் மனோகர் மீண்டும் தேர்வானார். அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக ஐசிசி தெரிவித்தது. மனோகரின் பதவிக்காலம் இந்தாண்டு ஜூலை மாதத்துடன் முடிவடைந்ததால்

» Read more

தாமதமாகும் ஆஸ்திரேலிய ஓபன்: விளையாட்டு அமைச்சர் தகவல்

மெல்போர்ன்: ‘ஆஸ்திரேலிய  ஓபன்  திட்டமிட்டதை விட மேலும் சில நாட்கள் தாமதமாக தொடங்கும்’ என்று  விக்டோரியா மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். கொரோனா  பரவல் காரணமாக  பாரம்பரியமிக்க கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன்   ரத்து  செய்யப்பட்டது. தள்ளி வைக்கப்பட்ட பிரெஞ்ச் ஓபன், யுஎஸ் ஓபன் கிராண்ட்  ஸ்லாம் ேபாட்டிகள்  ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய அரங்குகளில் நடந்தன. இதே  பாணியில் ஏடிபி பைனல்ஸ்/டூர் டென்னிஸ் போட்டிகளும் நடத்தப் படுகின்றன. ஆனால் 

» Read more

கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்

பியூனோஏர்ஸ்: அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டீகோ மாரடோனா (வயது 60) கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, மாரடோனா வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்றிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதில் மாரடோனா காலமானதாக அர்ஜென்டினா மீடியாக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மாரடோனாவின் மறைவு உலகெங்கிலும் உள்ள

» Read more

இந்திய ஜெர்சியில் மாஸாக போஸ் கொடுத் ‘யார்க்கர்’ நடராஜன்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் தமிழகத்தை சேர்ந்த நடராஜன். இந்நிலையில் அவருக்கு கொடுக்கப்பட்ட இந்திய ஜெர்சியை அணிந்து கொண்டு மாஸாக போஸ் கொடுத்துள்ளார் நடராஜன்.  That special feel of wearing this special jersey #TeamIndia #TrustInDreams pic.twitter.com/XWD3JAjHHy — Natarajan (@Natarajan_91) November 25, 2020 அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார் தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன்.

» Read more

லங்கா பிரிமியர் லீக்: டி20 தொடர் இன்று தொடக்கம்

கொழும்பு: லங்கா பிரிமியர் லீக் டி20 தொடர், இலங்கையின் அம்பாந்தோட்டை (ஹம்பண்டோட்டா) நகரில் இன்று தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் கொழும்பு கிங்ஸ் – கண்டி டஸ்கர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடரைப் போல லங்கா பிரிமியர் லீக் டி20 போட்டி இலங்கையில் நடத்தப்படுகிறது. இதில் கொழும்பு கிங்ஸ், கண்டி டஸ்கர்ஸ், காலே கிளேடியேட்டர்ஸ், ஜாப்னா ஸ்டாலியன்ஸ், தம்புல்ல வைக்கிங் ஆகிய 5 அணிகள் களமிறங்குகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற

» Read more

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் காலமானார்

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மாரடோனா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 60. மாரடோனாவின் மறைவுச் செய்தியை அவரது செய்தித் தொடர்பாளர் மற்றும் வழக்கறிஞர் உறுதி செய்துள்ளனர். கடந்த மாதம் மூளையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் மாரடோனா தொடர்ந்து சிகிச்சையில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் இன்று (நவ.25) அவர் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 1986-ல் அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பையை

» Read more

கால்பந்து உலகின் ரட்சகன்… மரடோனா மரணம்!

அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்து வீரரும், உலகம் முழுக்க பல கோடி ரசிகர்களைக் கொண்டவருமான டியாகோ மரடோனா சற்று நேரத்துக்கு முன்னர் காலமானார். அவருக்கு வயது 60. பிரேசிலின் பீலேவுக்கு அடுத்தபடியாக கால்பந்து உலகின் சூப்பர்ஸ்டாராக போற்றிப்புகழப்பட்டவர் மரடோனா. 1986-ல் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றதற்கான மிக முக்கியக் காரணம் மரடோனா. அர்ஜென்டினாவின் கேப்டனாக இருந்து மிகச்சிறப்பாக அணியை வழிநடத்த, அதுவரை கால்பந்து உலகம் பார்க்காதவகையில் கோல்கள் அடித்து அணியை

» Read more

கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனா மரணம்!

அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான டீகோ மாரடோனா மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுபது வயதான மாரடோனா அவரது வீட்டில் இருந்த போது உயிரிழந்தார். அர்ஜென்டினா அணிக்காக கடந்த 1986 இல் உலக கோப்பையை வென்று கொடுத்தவர் மாரடோனா. நூற்றாண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற விருதை  பீலேவுடன் பகிர்ந்து கொண்டவர் மாரடோனா என்பதும் குறிப்பிடத்தக்கது.  #BREAKING Football great Maradona in

» Read more

ஆஸ்திரேலிய முக்கிய பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித் விக்கெட்டை எடுக்க டெண்டுல்கர் டிப்ஸ்

மும்பை: ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள், 3 டி.20 மற்றும்4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.முதலில் ஒருநாள் தொடர் நடக்கிறது. நாளை மறுநாள் சிட்னியில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த முறை இந்தியா தொடரை வென்ற நிலையில்

» Read more

ரெண்டு பேருக்காக ஆஸியிடம் பிசிசிஐ வேண்டுகோள்!

ஆஸ்திரேலியவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள ரோஹித் ஷர்மா, இஷாந்த் ஷர்மா ஆகியோர் காயம் காரணமாகப் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இவர்களால் டிசம்பர் 8 ஆம் தேதிக்குப் பிறகுதான் ஆஸ்திரேலிய செல்ல முடியும் என்பதால் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால், அவர்களுக்கான 14 நாட்கள் கொரோனா தனிமை முகாமை ரத்து அல்லது குறைக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அரசிடம்

» Read more

தோனி உள்ளிட்ட வீரர்களை உருவாக்கிய ராஞ்சி கிரிக்கெட் பிதாமகன் மரணம்

ராஞ்சி: தோனி உள்ளிட்ட வீரர்களை உருவாக்கிய ராஞ்சி கிரிக்கெட்டின் பிதாமகன் தேவல் சஹே மரணம் அடைந்தார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தின் (ஜேஎஸ்சிஏ) முன்னாள் துணைத் தலைவர் தேவல் சஹே (74), ராஞ்சி கிரிக்கெட்டின் பிதாமகன் என்று அழைக்கப்படுகிறார். அவரது வழிகாட்டுதலின் கீழ், டஜன் கணக்கான கிரிக்கெட் வீரர்கள் தேசிய விளையாட்டுகளில் பங்கேற்றனர். கடந்த மூன்று மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் தொடர்

» Read more

ஐசிசி தலைவராக நியூசிலாந்து நாட்டின் கிரேக் பார்க்லே தேர்வு!

ஐசிசி தலைவராக இருந்த சஷாங்க் மனோகர் கடந்த ஜூலை மாதம் பதவி விலகியதால் இம்ரான் கவாஜா இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் எனத் தகவல் பரவிய நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. இறுதியாக இடைக்காலத் தலைவர் இம்ரான் கவாஜா, நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரேக் பார்க்லே ஆகியோர் போட்டியிட்டனர்.

» Read more

விராட் கோலி மோசமான கேப்டன் அல்ல, ஆனால் சிறந்த கேப்டன் யார் என்பதே முக்கியம்: கவுதம் காம்பீர் கருத்து

ஐபிஎல் தொடரில் ஆடுவதை வைத்து வீரர்களைத் தேர்வு செய்யும் போது ஏன் அணித் தலைமையையும் அதை வைத்து முடிவு செய்யக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் காம்பீர் கேள்வியெழுப்பியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகள் என பல போட்டிகளில் ஆடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு விராட் கோலி நாடு திரும்புகிறார். இதனால் ரோஹித் சர்மா

» Read more

ஆஸி. தொடர் சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இருக்கும்: பும்ரா சொல்கிறார்

சிட்னி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன. வரும் வெள்ளிக்கிழமை முதல் ஒருநாள் தொடர் துவங்கவுள்ள நிலையில் அணி வீரர்கள் அதற்கென தயாராகி வருகின்றனர். கடந்த 2018 -19ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அந்த அணியுடனான டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டது. இந்த தொடரில் பும்ரா முக்கிய

» Read more

இந்தியா வரும் இங்கிலாந்து அணி: கங்குலி அறிவித்த பட்டியல்!

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா வரும் இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்கும் என பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளார். இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கங்குலி பேசியபோது, “இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா வந்து நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்கும். மருத்துவ பாதுகாப்பு வட்டத்திற்குள் போட்டியை நடத்த ஆலோசித்து

» Read more
1 2 3 10