நவம்பர்-26: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.64-க்கும், டீசல் விலை ரூ.76.88-க்கும் விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.64 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.88-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

» Read more

தங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு 208 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: கொரோனா பரவலை தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தங்கம் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி ஒரு சவரன் 43,328க்கு விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றின் அதிகபட்ச விலையாகும். இதன்பிறகு தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்துவருகிறது.  இந்த நிலையில் நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது. கிராமுக்கு 104 குறைந்து ஒரு கிராம்

» Read more

4வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: ரூ.300 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு

ராமேஸ்வரம்: தமிழகம் முழுவதும் 4வது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் ரூ.300 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘நிவர் புயல்’ இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் வலுவடைந்து வருவதால் பாக் ஜலசந்தி கடலில் பலத்த காற்று வீசுகிறது. பாம்பன் கடல் கொந்தளிப்பாகவும் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. சீறி வரும் கடல் அலைகளால் பாம்பன் வடக்கு கடலோர

» Read more

ஏன் லக்ஷ்மி விலாஸ் வங்கியை பொதுத்துறை வங்கியோடு இணைக்கவில்லை RBI?

கரூர் நகரத்தில் பதிவு அலுவலகத்தைக் கொண்டு இயங்கிவரும் லக்ஷ்மி விலாஸ் வங்கி 1926-ல் உருவாக்கப்பட்டது. தமிழகம் உட்பட 16 மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் 563 கிளைகளுடன் பல பகுதிகளில் கடந்த 94 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த லட்சுமி விலாஸ் வங்கியின் செயல்பாட்டுக்கு 17.11.2020 முதல் 16.12.2020 வரை நிபந்தனைகளுடன்கூடிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. வங்கியிலுள்ள நிதி நிலையில் ஏற்பட்டிருக்கும் மோசமான சரிவால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக

» Read more

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,000-க்கு கீழ் சென்றது: ரூ.36,800-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,000-க்கு கீழ் சென்றது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.36,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Source link

» Read more

உடல்நலம் ஓகே… உங்கள் குடும்பத்தின் பணநலத்தையும் பாதுகாக்க வேண்டாமா? – வழிகாட்டி நிகழ்ச்சி

சித்த மருத்துவர் கு.சிவராமன் நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் “ஆரோக்கியம், முதலீடு, செல்வம்..!” என்ற நிகழ்ச்சி, நவம்பர் 29 காலை 10 – 12 மணிக்கு ஆன்லைனில் நடைபெறவுள்ளது. Health சித்த மருத்துவர் கு.சிவராமன், முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். சித்த மருத்துவர் கு.சிவராமன், உடல் நலம் எப்படி செல்வத்தைப் பெருக்க உதவும் என்பதை விளக்கிப் பேசுகிறார். முதலீட்டு

» Read more

கடந்த 3 நாட்களாக குறையும் தங்கத்தின் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,000-க்கு கீழ் சென்றது..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,000-க்கு கீழ் சென்றது. உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யும் வகையில் தங்களின் கவனத்தை தங்கத்தில் முதலீடு செய்து  வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்து வருகிறது. இதனால், கடந்த செப்டம்பர் மாதம் முதலே தங்கத்தின் விலை  தொடர்ந்து மாற்றம் கண்டு வருகின்றது.   அந்தவகையில், தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக தங்கத்தின் விலை

» Read more

தங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என்ன? – வழிகாட்டும் நாணயம் விகடன் & அவள் விகடன்!

நாணயம் விகடன் மற்றும் அவள் விகடன் இணைந்து, ‘தங்க நகை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!’ என்கிற தலைப்பில் ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகிறது. வருமான வரித்துறை நகை மதிப்பீட்டாளர் ஜெம் & ஜூவல்லரி டெக்னாலஜி டிரைனிங் சென்டர் (Gjttc.in) –ன் இயக்குநர் கே.சுவாமிநாதன் இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுகிறார். இவர் மத்திய மாநில அரசுகளின் தங்க நகை மதிப்பீட்டாளர் மற்றும் பயிற்சியாளராக இருக்கிறார். மேலும் பதிவு பெற்ற வருமான வரித்துறை

» Read more

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 220 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 220 புள்ளிகள் உயர்ந்து 44,743 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 72 புள்ளிகள் அதிகரித்து 13,120 புள்ளிகளாக உள்ளது. Source link

» Read more

நவம்பர்-25: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.64-க்கும், டீசல் விலை ரூ.76.88-க்கும் விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.64,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.88-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

» Read more

வாடகைக்கு புத்தம் புது கார்: மாருதி சுசூகி அறிமுகம்

சென்னை:  மாருதி சுசூகி நிறுவனம், மாருதி சுசூகி சப்ஸ்கிரைப் என்ற திட்டத்தை டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், புனே உள்ளிட்ட நிறுவனங்களில் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் சென்னையிலும் அறிமுகம் ஆகியுள்ளது. ஓரிக்ஸ் ஆட்டோ இன்ப்ராஸ்டிரக்சர் சர்வீசஸ் உடன் இணைந்து இது செயல்படுத்தப்படுகிறது.  இந்த திட்டத்தில், ஸ்விப்ட், டிசையர், விட்டாரா பிரஸ்சா, பலேனோ, சியாஸ், எக்ஸ்எல்6 மாடல் கார்களை, ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுக்கலாம். வாடிக்கையாளரின் பெயரிலேயே அந்த கார் பதிவு

» Read more

லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் 6 நாளில் 53%க்கு மேல் சரிந்தது

மும்பை: லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள், 6 நாட்களிலேயே 53 சதவீதத்துக்கும் மேல் சரிவை சந்தித்துள்ளது.  தமிழகத்தை சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கி, 2,200 கோடி நிதி திரட்ட அனுமதி கோரி ரிசர்வ் வங்கியை நாடியது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் மற்றும் கிளிக்ஸ் கேபிடல் ஆகியவற்றுடன் இந்த வங்கியை இணைக்கும் முயற்சிகளும் ஈடேறவில்லை. மேலும், லட்சுமி விலாஸ் வங்கியின் 93வது ஆண்டு பொதுக்கூட்டத்தில்,

» Read more

ஐஎஸ்எல் 2020 கால்பந்து: சென்னையின் எப்சி-ஜாம்ஷெட்பூர் எப்சி இன்று மோதல்

கோவா: ஐஎஸ்எல் 2020 கால்பந்து தொடரில் இன்று சென்னையின் எப்சி அணி, ஜாம்ஷெட்பூர் எப்சி அணியை எதிர்த்து மோதுகிறது. இப்போட்டி இன்று மாலை கோவாவின் திலக் மைதானத்தில் நடைபெறுகிறது. நடப்பு தொடரில் இரு அணிகளுக்குமே இது முதலாவது லீக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐஎஸ்எல் தொடர் வரை சென்னை அணியில் இடம் பெற்றிருந்த லிதுவேனிய வீரர் நெரிஜுஸ் வால்ஸ்கிஸ், இந்த தொடரில் இருந்து ஜாம்ஷெட்பூர் அணிக்காக ஆடுகிறார். கடந்த

» Read more

வீட்டிலிருந்தபடியே மாதம் ₹50,000 வருமானம்… `டெரகோட்டா ஜுவல்லரி மேக்கிங்’ பயிற்சி!

“வீட்டிலிருந்து குழந்தைகளைப் பார்த்துக்கொண்டே மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கிறேன். எனக்கு மட்டுமல்ல கொஞ்சம் கிரியேட்டிவிட்டி இருந்தால் எல்லா பெண்களுக்கும் இது சாத்தியம்தான்” – உற்சாகம் ஏற்படுத்திப் பேசுகிறார் ஓபு உஷா. வீட்டிலிருந்து டெரகோட்டா நகைகள் தயார்செய்து இந்தியா முழுவதும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வரும் ஓபு உஷா தன்னுடைய பிசினஸ் வெற்றி பற்றிப் பகிர்கிறார். ஓபு உஷா “ஒன்பது வருஷமா டெரகோட்டா நகைகள் தயாரிச்சு பிசினஸ் பண்ணிட்டு

» Read more

வீழ்ச்சியடைந்த லக்ஷ்மி விலாஸ் வங்கி பங்குகள்… முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

எல்.வி.பி பங்குக்கு மதிப்பு இல்லை எனச் சொல்லப்பட்டாலும், சந்தையில் இன்னும் வர்த்தகமாகி வருகிறது. தற்போதைய வரைவு அறிக்கையை அமல்படுத்தப்படும்பட்சத்தில் இந்தப் பங்கு வர்த்தகத்தில் இருந்து நீக்கப்படும் தற்போது எல்.வி.பி பங்கு விலை வீழ்ச்சிக் கண்டு பங்கு ஒன்று ரூ. 8 என்கிற விலையில் வர்த்தகமாகிறது. மூன்று தினங்களில் மட்டும் பங்கின் விலை 50 சதவிகிதத்துக்கு மேல் வீழ்ச்சிக் கண்டிருக்கிறது. ரிசர்வ் வங்கி வரைவு அறிவிப்பில் மாற்றம் வரும்பட்சத்தில் இந்தப் பங்கு

» Read more
1 2 3 4