கடலூர்: `நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்த 50,000 பேர்!’ – மிரட்டும் நிவர் புயல்

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்ட நிர்வாகம் அமைத்திருக்கும் தற்காலிக முகாம்களில் சுமார் 50,000 பேர் வரை தஞ்சமடைந்திருப்பதாக வருவாய்த்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கத் தொடங்கியிருக்கிறது. புயல் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே சுனாமி, நீலம் புயல், தானே புயல், கஜா புயல் எனத் தொடர்ச்சியான இயற்கை சீற்றம் கொடுத்த பாடத்தில் இந்த ஆண்டு அலர்ட்டானது கடலூர் மாவட்ட நிர்வாகம். 191 நிவாரண

» Read more

நிலப் பகுதியில் நிவர் புயல்; 6 மணிநேரத்துக்குத் தாக்கம்! – 4 மாவட்டங்களில் மிகக் கனமழை

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல், தீவிரப் புயலாக வலுவிழந்து புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே முழுவதுமாகக் கரையைக் கடந்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், “அதி தீவிர நிவர் புயல், வலுவிழந்து தீவிரப் புயலாக நேற்று இரவு 11.30 மணிக்கும் இன்று அதிகாலை 2.30 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் கரையைக் கடந்தது. தற்போது அது தீவிரப் புயலாக நிலப்பகுதியில் இருக்கிறது. நிவர்

» Read more

நிவர் புயல் : இருளில் மூழ்கியது புதுச்சேரி

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் கரையை கடந்து வருகிறது. புதுச்சேரிக்கு வடக்கே அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என வானிலை மைய அதிகாரிகள் கணித்திருந்தனர்.  அதன் எதிரொலியாக சென்னை உட்பட வட தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. தற்போது நிவர் புயல் புதுச்சேரிக்கு அருகே உள்ள மரக்காணத்தில் கரையை கடக்க உள்ள நிலையில் ஒட்டுமொத்த  புதுச்சேரியிலும் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.  புயல் கரையை

» Read more

‘மிகவும் குழப்பமான அரசியல்வாதி’… பவனின் ‘யு-டர்ன்’ அரசியலால் தகிக்கும் தொண்டர்கள்!

ஆந்திரத்தில் பவன் கல்யாணின் அரசியல் முடிவுகள் குறித்து கொந்தளித்து வருகிறார்கள் அவரின் ஆதரவாளர்களும், தொண்டர்களும். இதன் பின்னணியில் பவனின் ‘யு-டர்ன்’ அரசியல் நீள்கிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை, நடிகரும் ஜனசேனா கட்சி நிறுவனருமான பவன் கல்யாண், கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி (ஜிஹெச்எம்சி) தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். 150 வார்டுகளைக் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சியில் 60 வார்டுகளில் ஜனசேனா போட்டியிடும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியான மூன்ற தினங்களில்

» Read more

நிவர் புயல் எதிரொலி: மின் கம்பத்தில் மோதி 16 வயது சிறுவன் உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே பலத்த காற்றில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் சென்ற 16 வயது சிறுவன் மின்கம்பத்தி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வானவன்மகாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் புண்ணியகுமார் (16). இவர் நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக வெள்ளப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் பெற்றோர்களுடன் தங்கி இருந்தார். இந்நிலையில், மாலையில் பெற்றோருக்கு தேவையான உடை எடுத்து வருவதற்காக விஸ்வா என்பவருடன் வானவன்மகாதேவியில் தனது

» Read more

கனமழை எச்சரிக்கை… கரையைக் கடக்கும் நிவர் புயல்… இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்!

நிவர் புயலானது அதிதீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 130 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கிலோமீட்டர் வரை எட்டக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் நேரத்தில் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

» Read more

130 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால் சென்னையில் பேனர்கள் அகற்றம்

சென்னை: நிவர் புயல் காரணமாக 120 முதல் 130 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால் சென்னையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து வகையான பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டதை தொடர்ந்து, அவை அகற்றப்பட்டது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலைக்குள் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.  மேலும்

» Read more

வேல் யாத்திரை ரத்து: டிச. 5ம் தேதி நிறைவு விழா:எல்.முருகன் அறிவிப்பு

சென்னை: நிவர் புயல் காரணமாக வெற்றிவேல் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் டிசம்பர் 5ம் தேதி திருச்செந்தூரில் நிறைவு விழா நடைபெறும் என்று பாஜ மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பாஜ கட்சியின் சார்பில் 6ம் ேததி திருத்தணியில் வெற்றிவேல் யாத்திரை தொடங்கப்பட்டது. திருத்தணியில் தொடங்கி வடமாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் வெற்றிவேல் யாத்திரையானது மிகச் சிறப்பாக நிறைவு பெற்றுள்ளது. அதேசமயம் டிசம்பர் 5ல்

» Read more

புதுச்சேரிக்கு அருகே 3 மணி நேரத்தில் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கும்: வானிலை மையம்

சென்னை: புதுச்சேரிக்கு அருகே 3 மணி நேரத்தில் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் கரையை கடக்கும் இடங்களில் 120 கி.மீ முதல் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசத் தொடங்கியது. Source link

» Read more

இந்தியாவில் இருந்து கொண்டே அமெரிக்க லாட்டரியில் 14.9 பில்லியன் வெல்ல முடியும்.. ரொம்ப சிம்பிள்

வாஷிங்டன்: இந்த வாரம் உலகின் மிகவும் பிரபலமான லாட்டரி விளையாட்டான யு.எஸ். பவர்பால் 202,000,000 டாலர் ஜாக்பாட் (14.9 பில்லியன் INR) இந்தியாவுக்கு வருகிறது! இந்த மிகப்பெரிய தொகை உலகம் முழுவதும் உள்ள லாட்டரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வெற்றியாளர்… இந்தியாவைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும். பவர்பால் ஜாக்பாட்டை வெல்வதற்கான வாய்ப்பைப் பெற நீங்கள் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. Lottosmile.in இல் அதிகாரப்பூர்வ டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்குவதன் மூலம் இந்தியாவிலிருந்து,

» Read more

கரூர்: `அமராவதி ஆற்றுக்குள் கழிவுநீர் கால்வாய்?!’ – கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்

`அமராவதி ஆற்றுக்குள் கரூர் நகரின் கழிவுநீரை சுத்திகரிக்காமல் அப்படியே திறந்துவிட ஏதுவாக, விதிகளை மீறி, 15 அடி அகலத்தில் கால்வாய் வெட்டிவருகிறார்கள். இதைப் பற்றி விசாரிக்கையில், கரூர் நகர சாக்கடைக் கழிவுநீரைச் சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக ஆற்றில் கலக்கும் முயற்சியாக இது இருக்கிறது. இதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உடனே தடுக்க வேண்டும்” என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அபயக்குரல் எழுப்புகிறார்கள். அமராவதி ஆற்றுக்குள் கால்வாய் வெட்டும் பணி Also Read:

» Read more

புதுச்சேரி: `மீட்புப் பணிக்கு ஹெலிகாப்டர்!’ – நிவர் புயல் ஆய்வில் களமிறங்கிய கிரண் பேடி

புதுச்சேரி துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து அரசுத் துறைகள், கிராமங்கள் என்று அடிக்கடி ஆய்வு மேற்கொண்டுவந்த கிரண் பேடி, கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்ததும் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே வருவதை முற்றிலும் தவிர்த்திருந்தார். தற்போது நிவர் புயல் புதுச்சேரியை தாக்கக்கூடும் என்ற நிலையில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் முன்னெச்சரிக்கைப் பணியில் இரண்டு நாள்களாக ஈடுபட்டுவருகின்றனர். நிவர் புயல் ஆய்வு Also Read: நிவர் புயல்: `கிழக்குக்

» Read more

பேரிடர் நேரங்களில் ‘112’ அவசர கால உதவி எண்ணை பயன்படுத்தலாம்

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகத்தில் 10ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த பேரிடர் நேரத்தில் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி நடந்தால் செல்போன்களில் நெட்வொர்க் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். அதனால்

» Read more

தேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி

கூட்டணியில் சேர்ந்து ஜெயிக்க வைத்தால் ’கிங்’ மேக்கர் என்பதுபோல் கூட்டணிகளை ஒன்று சேர்க்கும் ‘லிங்க்’ மேக்கராக செயல்பட்டு வந்த காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், ரஜினி இப்போதுவரை அரசியல் கட்சி ஆரம்பிக்காததால் கப் சிப் மணியனாக அமைதி காக்கிறார். அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம், உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியல் கட்சி துவங்காமல் ரஜினி ஒதுங்கி இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? ’நான் அரசியலை விட்டுவிட்டேன், கட்சியே தொடங்கமாட்டேன்.. தேர்தலில் நிற்கமாட்டேன்.. ஒதுங்கிவிட்டேன்’ என்று அவர்

» Read more
1 2 3 12