Skip to content
Home » ஜோதிடம் » Page 19

ஜோதிடம்

தமிழ் ஜோதிட தகவல்கள் | ஜோதிடம் தமிழ்(Astrology in Tamil) – ஜோதிட களஞ்சியம்; Tamil Jothidam; Tamil Jathagam – ஜோதிடம் பார்க்கும் பொழுது ராசி என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் லக்கினம் என்பது தான் ஜாதகத்தின் முதல் வீடாகும். லக்கினத்தில் இருந்தே மற்ற கிரகங்களின் இடங்கள் கணக்கிடப்படுகின்றன. லக்கினம் தான் ஜாதகரின் குணாதிசியத்தை நிர்ணயிக்கிறது.

கிரகங்களும் தசையின் கணக்கும்

நாம் எந்த ஜாதகத்தில் பிறந்தாலும் பிறந்த நட்சத்திர அதிபதியின் தசைதான் உங்களுக்கு முதலில் ஆரம்பிக்கும். உதாரணமாக நான் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறக்கிறேன் என்றால் அதற்கு அதிபதி சூரியன் ஆவார். எனவே என்னுடைய ஜாதகம் சூரிய தசையிலிருந்து தொடங்கும். ஆனால் சூரிய தசையில் எத்தனையாவது மாதம் வருடம் என்று ஜாதகம் கணிப்பவரிடமே சென்று காண வேண்டும்.

sani peyarchi

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020

சனிப்பெயர்ச்சி பலன்கள் ஜோதிடத்தில் பெரிய நிகழ்வுகளில் ஒன்று. 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். சனிப்பெயர்ச்சி 2017 முதல் 2020 வரை உள்ள பலன்களை பார்ப்போம். மேஷம் உங்களுக்கு ராசிநாதன் செவ்வாய் பகவானாக இருப்பதால் சிறந்த ஆளுமைத்திறனும், முதன்மையானவராகவும் இருப்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றும் குணம் கொண்டவராகவும், எடுத்த… Read More »சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020

Nakshatra Palangal

இந்த பதிவில் 27 நட்சத்திரம் பொது பலன்கள்(Nakshatra Palangal Tamil) என்ன என்று பார்ப்போம். 27 நட்சத்திரம் பெயர்கள், நட்சத்திர பறவை, நட்சத்திர தெய்வம், நட்சத்திர அதிதேவதை, நட்சத்திர பட்சி, நட்சத்திர மிருகம், நட்சத்திர குணங்கள், நட்சத்திர மரங்கள், நட்சத்திர சின்னம், நட்சத்திர குறியீடுகள் மற்றும் பல தகவல்களை… Read More »Nakshatra Palangal

விருட்ச சாஸ்திரம்

விருட்ச சாஸ்திரம் முக்கியத்துவம் விருட்ச சாஸ்திரம் அடிப்படையில் ஒவ்வொரு நட்சத்திர காரர்களுக்கும் ஒவ்வொரு விருட்சம் தொடர்பு இருக்கும். அது ஒவ்வொரு ராசிகளில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு அம்சம் உள்ளது போல், நட்சத்திரங்களின் பிறந்தவர்களுக்கும் குணாதிசயம் மாறுபடும். அதற்கும் மேலாக நட்சத்திரங்களின் வேறுபட்ட பாதங்களில் பிறந்தவர்களிடையே வேறுபட்ட குணாதிசயங்கள் அமைந்திருக்கும் . இதனை… Read More »விருட்ச சாஸ்திரம்

லக்கினம் குறிப்பு

பிறந்த லக்னத்திற்கு ஏற்ப வீட்டுவாசல்

லக்கினம் குறிப்பு பிறந்த லக்னத்திற்கு ஏற்ப வீட்டுவாசல் – பூமியைச் சுற்றியுள்ள பரவெளியை மையமாகக் கொண்டு 30 டிகிரி அளவு கொண்டு 12 பிரிவுகளாக லக்கினம் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொன்றும் மேடம், இடபம், மிதுனம், கடகம், சிம்மம் , கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப்… Read More »பிறந்த லக்னத்திற்கு ஏற்ப வீட்டுவாசல்