இன்றைய பஞ்சாங்கம் 26 நவம்பர் 2020

26 நவம்பர் 2020 சார்வரி வருடம் வியாழக் கிழமை கார்த்திகை 11தேய்பிறை, ஆகிர் 10ம் தேதிதிதி : இன்று காலை 7.39 மணி வரை ஏகாதசி பின்னர் துவாதசி திதியோகம் : சித்த – அமிர்த யோகம்நட்சத்திரம் :இன்று இரவு 11.53 மணி வரை ரேவதி நட்சத்திரம் அதன் பின்னர் அஸ்வினி நட்சத்திரம்சந்திராஷ்டம ராசி : பூரம், உத்திரம் தின ராசி பலன்இன்றைய ராசி பலன்கள் (26 நவம்பர் 2020)

» Read more

கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; நவம்பர் 26 முதல் டிசம்பர் 2ம் தேதி வரை

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) இந்த வாரம் தெளிவான சிந்தனைகள் தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். தொழிலில் புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர்

» Read more

மகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்கள்; நவம்பர் 26 முதல் டிசம்பர் 2ம் தேதி வரை

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்) இந்த வாரம் பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் மிகவும் நல்லது. தொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு

» Read more

சந்திர கிரகணம் நவம்பர் 2020: கார்த்திகை பெளர்ணமி அன்று நிகழும் கிரகணம் எவ்வளவு நேரம் நீடிக்கும் தெரியுமா?

நவம்பர் 30ம் தேதி தோன்றக்கூடிய சந்திர கிரகணம் பெனும்ப்ரல் சந்திர கிரகணம் எனப்படும் தெளிவற்ற கிரகணமாக இருக்கும். சந்திர கிரகணம் என்றால் என்ன? ஒவ்வொரு ஆண்டும் இரண்டு அல்லது மூன்று சந்திர கிரகணங்கள் மற்றும் சூரிய கிரகணங்கள் நிகழ்வது வழக்கம். அதன்படி 2020ம் ஆண்டில் ஜூன் 5, ஜூன் 21ம் தேதி என அடுத்தடுத்து சந்திர கிரகணங்கள் தோன்றிய நிலையில். தற்போது ஆண்டின் மூன்றாவது முறையாக நவம்பர் 30ம் தேதி

» Read more

துலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள்; நவம்பர் 26 முதல் டிசம்பர் 2ம் தேதி வரை

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) இந்த வாரம் எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வந்து சேரும். ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடலாம். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள்

» Read more

மேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள்; நவம்பர் 26 முதல் டிசம்பர் 2ம் தேதி வரை

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) இந்த வாரம் சின்ன விஷயத்திற்குக் கூட கோபம் வரலாம். நிதானமாக இருப்பது நன்மை தரும். பணவரத்து உண்டாகும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்தி சாதுர்யத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது போல் மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கீழ்

» Read more

Daily Horoscope, November 25: இன்றைய ராசி பலன்கள் (25 நவம்பர் 2020)

மேஷ ராசி அன்பர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். தனவரவு உண்டு. புதிய பிரயாணங்களைப் பற்றி திட்டமிடுவீர்கள். குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிக்க வாய்ப்பு உண்டு. உங்களுடைய பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தில் கூடும். மாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுப காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும். சொந்தத் தொழில்

» Read more

நல்லதே நடக்கும்

Published : 25 Nov 2020 06:23 am Updated : 25 Nov 2020 06:23 am   Published : 25 Nov 2020 06:23 AM Last Updated : 25 Nov 2020 06:23 AM 25-11-2020 புதன்கிழமை சார்வரி 10 கார்த்திகை திதி: ஏகாதசி இன்று முழுவதும். நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 9.13 மணி வரை. அதன் பிறகு ரேவதி நாமயோகம்: வஜ்ரம்

» Read more

இன்றைய பஞ்சாங்கம் 25 நவம்பர் 2020

25 நவம்பர் 2020 சார்வரி வருடம் புதன்கிழமை கார்த்திகை 10வளர்பிறை, ஆகிர் 9ம் தேதிதிதி :- இன்று முழுவதும் ஏகாதசி திதியோகம் : சித்த – மரணயோகம்நட்சத்திரம் :இன்று இரவு 9.28 மணி வரை உத்திரட்டாதி பின்னர் ரேவதி சந்திராஷ்டம ராசி : மகம், பூரம் நெற்றியில் புனித திருநீறு, குங்குமம், சந்தனம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்! இன்றைய நல்ல நேரம் காலை :- 09:00

» Read more

குரு பெயர்ச்சி 2020: தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்ப குருவினால் என்னென்ன யோகம் கிடைக்கும்

News oi-Jeyalakshmi C | Updated: Monday, November 23, 2020, 8:48 [IST] சென்னை: குரு பகவான் தனுசு இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த குரு பெயர்ச்சி தனுசு ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகமான கால கட்டம். தனுசு ராசிக்காரர்கள் நேர்மையானவர்கள். எதையும் நேருக்கு நேராக பேசி விடுவீர்கள். கடந்த பல காலங்களாக ஏழரை சனியால் பாதிப்பை அனுபவித்து வருகிறீர்கள். ஜென்ம

» Read more

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: திருமணம், சீமந்தம் போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் குதூகலம் காணப்படும். பேச்சில் நிதானம் தேவை. கலைப்பொருட்கள் சேரும். ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். நவீன ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்து கொள்வார்கள். பணவரவு உண்டு. Source link

» Read more

குரு பெயர்ச்சி 2020: மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம குருவினால் நீச்ச பங்க யோகம்

News oi-Jeyalakshmi C | Updated: Monday, November 23, 2020, 9:03 [IST] மதுரை: குருபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த குரு பெயர்ச்சி மகரம் ராசிக்கு ஜென்மத்தில் அமைந்துள்ளது. குருபகவானுக்கு மகரம் ராசி நீச்சமடையும் இடம் என்றாலும் குரு ஆட்சி பெற்ற சனியோடு அமர்ந்திருப்பதால் நீச்சபங்க யோகத்தை கொடுக்கிறார். குருவின் பார்வை உங்க ராசியில் இருந்து ரிஷபம், கடகம், கன்னி ராசிகளின்

» Read more

ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021: குபேரனாகும் யோகம் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும்

Astrology oi-Jeyalakshmi C | Updated: Monday, November 23, 2020, 21:25 [IST] சென்னை: கொரோனாவின் பிடியில் உலகம் சிக்கியுள்ளது. நோய் பாதிப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து பல கோடி பேர் மீண்டுள்ளனர். 2021ஆம் ஆண்டிலாவது கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பார்களா? மக்களின் பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிறக்கப் போகும் புத்தாண்டிலாவது நமக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்குமா? வரும் ஆண்டிலாவது திருமணம் நடைபெறுமா என்று 90

» Read more

Today Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்

Astrology oi-Jeyalakshmi C | Updated: Wednesday, November 25, 2020, 1:00 [IST] சென்னை: சார்வரி வருடம் கார்த்திகை 10ஆம் நாள் நவம்பர் 25, 2020 புதன்கிழமை, ஏகாதசி திதி விடிகாலை 05.10மணிவரை அதன் பின் துவாதசி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 06.20 மணிவரை அதன் பின் ரேவதி நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் மீனம் ராசியில் பயணம் செய்கிறார், சிம்மம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம்

» Read more

இன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்

Nakshatra oi-Jaya Lakshmi | Updated: Tuesday, November 24, 2020, 1:00 [IST] அசுவினி: முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் பரணி: நினைத்த காரியம் நிறைவேறும் கார்த்திகை: செய்யும் செயல்கள் சிறப்படையும் ரோகிணி: அப்பாவுடனான பிரச்சினை நீங்கும் மிருகசீரிடம்: திடீர் அதிர்ஷ்டத்தால் பணம் வரும் திருவாதிரை: மன குழப்பம் நீங்கும் புனர்பூசம்: வீடு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும் பூசம்: வியாபாரத்தால் பண வரவு வரும் ஆயில்யம்: மன குழப்பம் நீங்கும்

» Read more
1 2 3 8