ஆரோக்கியமான கொள்ளுப்பொடி

கொள்ளுப்பொடி தேவையானவை கொள்ளு – 2 கப் காய்ந்த மிளகாய் – 20 பெருங்காயம் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை கொள்ளு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை கிடாயில் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து எடுக்கவும். பின்னர் ஆறிய பின்பு தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது நறநறப்பாக அரைத்துக்கொள்ளவும். கொள்ளுப்பொடி தயார். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பயன்கள் சளித்தொல்லைகள் நீங்கும். உடலில்

» Read more

எளிதான இட்லி பொடி

இட்லி பொடி தேவையானவை உளுத்தம்பருப்பு – 1/2 டம்ளர் கடலை பருப்பு – 1/2 டம்ளர் பெருங்காயம் – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 6 உப்பு – தேவையான அளவு எண்ணெய் – சிறிதளவு Amazon: Trending Smartphones Collection இட்லி பொடி செய்முறை கிடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பெருங்காயம் காய்ந்தமிளகாய் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின்பு இவை ஆறியதும் கல் உப்பு தேவையான

» Read more

காரக்குழம்பு பொடி

காரக்குழம்பு பொடி தேவையானவை காய்ந்த மிளகாய் – 1 கிலோ வர கொத்தமல்லி (தனியா)- 3/4 கிலோ சீரகம் – 1கப் மிளகு – ஒரு கையளவு வேர்க்கடலை – 2 டீஸ்பூன் அளவு கூட்டு பெருங்காயம் – சுண்டக்காய் அளவு காரக்குழம்பு பொடி செய்முறை வர கொத்தமல்லி, சீரகம் தனித்தனியே நன்றாக வறுத்துக்கொள்ளவும். வேர்க்கடலையை தனியாக வறுத்துக்கொள்ளவும். மற்றவற்றையும் தனியாக வறுத்துக்கொள்ளவும். Amazon Offers: Top Brands Home Furnishing

» Read more

பருப்பு பொடி

பருப்பு பொடி தேவையானவை துவரம் பருப்பு – 2 டம்ளர் பெருங்காயம் – தேவையான அளவு காய்ந்த மிளகாய் – 15 உப்பு – தேவையான அளவு Amazon Year end offer Mobiles செய்முறை துவரம்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் மூன்றையும் கிடாயில் எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறம் வரும் வரை வறுக்க வேண்டும். பிறகு ஆரியவுடன் கல் உப்பு சேர்த்து நறநற வென அரைத்துக்கொள்ளவேண்டும். அரைத்த பொடியை சுடு

» Read more

எள்மிளகாய் பொடி செய்முறை

தேவையானவை எள்மிளகாய் பொடி செய்முறை காய்ந்த மிளகாய் – 12 கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/2 டம்ளர் கடலை பருப்பு – 1/2 டம்ளர் பெருங்காயம் – தேவையான அளவு எல் – 1/4 டம்ளர் உப்பு – தேவையான அளவு Amazon Year end offer Mobiles செய்முறை உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை கிடாயில் சிறிது எண்ணெய் விட்டு

» Read more

வெந்தயம் மிளகு பொடி

தேவையானவை துவரம் பருப்பு – 1/2 கப் வெந்தயம் – 4 டீஸ்பூன் மிளகு – 2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு Amazon Year end sales Laptop செய்முறை துவரம்பருப்பையும் வெந்தயத்தையும் வெறும் கிடாயில் போட்டு வறுத்துக்கொள்ளவும். சிறிது நேரம் வறுத்த பின் அதில் மிளகையும் சேர்த்து வறுத்து இறக்கவும். அதனுடன் உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். இதனை சுவைத்தால்

» Read more

கறிவேப்பிலை நெல்லிப்பொடி செய்முறை

தேவையானவை பெரிய நெல்லிக்காய் – 15 கறிவேப்பிலை – 2 கப் (உருவியது) காய்ந்த மிளகாய் – 15 கூட்டு பெருங்காயம் – சிறிய கட்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை நெல்லிக்காய்களை கொட்டைகள் நீக்கி வெயிலில் நன்றாக காய வைத்துக்கொள்ளவும். காய்ந்த பின் மிக்ஸியில் போட்டு அரைத்து வையுங்கள். பிறகு, சிறிது எண்ணெயை வாணலியில் விட்டு பெருங்காயத்தை பொரியவிட்டு எடுத்துக்கொள்ளவும். எடுத்தபின் அதே

» Read more

வீட்டில் ரசப்பொடி செய்யலாம்

ரசப்பொடி செய்ய தேவையானவை காய்ந்த மிளகாய் – 1 கப் தனியா – 1/4 கப் மிளகு – 3 டீஸ்பூன் வெந்தயம் – 1 டீஸ்பூன் சீரகம் – 2 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் துவரம் பருப்பு – சிறிதளவு 1 டீஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு விரலி மஞ்சள் – சிறியது எண்ணெய் – வறுக்க தேவையான அளவு Amazon: Laptops Year end deals

» Read more

எளிய முறையில் உடனடி சட்னி தயார்

வேகமாக இயங்கும் உலகத்தில் நம் வீட்டில் விருந்தினர் ஏதும் திடீரென்று வந்து விட்டால் பயம் வேண்டாம். அவர்களுக்கு சுவையான உணவை உடனடியாக செய்து கொடுப்பது பற்றிய தகவலில் இன்று உடனடி சட்னி செய்து கொள்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கடுகு –                           தேவையான அளவு (தாளிக்க) கருவேப்பிலை –     

» Read more