தரமற்ற கிருமிநாசினிகளால் வரும் தர்மசங்கடம்! | The embarrassment that comes with substandard disinfectants!

நன்றி குங்குமம் டாக்டர் ‘‘கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக இப்போது நிறைய கிருமிநாசினிகள் விற்பனையாகி வருகின்றன. அடிக்கடி கை கழுவும் பழக்கம் தற்போது மக்களிடையே அதிகரித்திருக்கிறது. இந்த தருணத்தில் கிருமிநாசினி பயன்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்’’ என்று எச்சரிக்கிறார் சரும நல மருத்துவர் கார்டிலியா பபிதா. ‘‘கைகளை சுத்தப்படுத்துவது, வீட்டைத் தூய்மைப்படுத்துவது இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதாக இருக்கிறது. கைகளுக்காக நிறைய சானிட்டைஸர்கள் விற்கப்படுகின்றன. அதேபோல் வீடு, அலுவலகம் போன்றவற்றைத்

» Read more

தொடரும் கட்டண குழப்பத்துக்கு என்ன தீர்வு?! | What is the solution to the continuing tariff mess ?!

நன்றி குங்குமம் டாக்டர் அண்மை காலமாக கொரோனாத் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை அதிகம் தேவைப்படுகிறது. படுக்கைகள் கிடைக்காதது ஒரு புறம் இருக்க, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவரை அனுமதித்தால் அதிக கட்டணம் வசூலிப்பதால் பொது மக்கள் மத்தியில் அதிக கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலாளரான மகப்பேறு மருத்துவர் சாந்தியிடம் பேசினோம்… ‘‘சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கான

» Read more

நோய்களின் தலைவன்

நன்றி குங்குமம் டாக்டர் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பைவிடக் குடிநோயால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிகம். ஊரடங்கில்கூட மது விற்பனை அமோகமாக நடக்கிறது என்பதே இதற்கு சான்று. கடந்த … Source link

» Read more

வேலை இழப்பு… பொருளாதார சிக்கல்… நோய் அச்சம்… நெஞ்சே எழு! | Job loss … economic crisis … fear of disease … wake up!

நன்றி குங்குமம் டாக்டர் ‘சிவாவுக்கு அன்றைய சூரியன் எழ மறுத்து இருள் சூழ்ந்தது போல இருந்தது அந்த செய்தி. இதயம் உடைந்து சிதறியதாய் உணர்ந்தான். கண்களில் மழை மேகம். அவன் ஆண் என்பதால் தனக்கு நேர்ந்த வேதனையை வெளிப்படுத்தாமல் விழுங்கினான். அவனது பிளட் பிரஷர், எகிறியது, சுகர் லெவல் தாறுமாறானது. அவனது உடல்நலம் உருக்குலைந்தது. அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி அவனை பலம் கொண்ட மட்டும் தாக்கியது.

» Read more

மூளையை தாக்குமா கொரோனா வைரஸ்?! | Will the corona virus hit the brain ?!

நன்றி குங்குமம் டாக்டர் கொரோனா வைரஸ் மனித குலத்தையே தற்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இதுவரை ஒரு கோடி பேருக்குமேல் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸின் உயிரிழப்பு சதவீதம் குறைவாக இருந்தாலும் இதன் பரவும் தன்மை அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் சுவாச மண்டலத்தை பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே… கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்த வண்ணம் உள்ளன. கடந்த

» Read more

திடீர் பக்கவாதம்… தீர்வு காண என்ன வழி! | Sudden Stroke … What a way to find a solution!

நன்றி குங்குமம் தோழி ‘நல்லாதான் இருந்தாரு… திடீர்னு ஒரு பக்கமா கை கால் இழுத்துக்குச்சு… ஹாஸ்பிட்டல்ல போய் பாத்தா பக்கவாதம்ன்னு சொல்றாங்க..’ என பலர் சொல்லக் கேட்டிருப்போம். சினிமா படங்களில் கூட கை கால் வராமல், வாய் கோணி, சரியாக பேச முடியாமல் இருப்பதுபோல் நடிக்கும் நடிகர்களைப் பார்த்திருப்போம். ஆனால் stroke என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்த பக்கவாதம் ஒருவருக்கு ஏன் வருகிறது, எப்படி வருகிறது, வந்தால் என்ன செய்வது,

» Read more

பல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்

பல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம் பல்வலி கூச்சம் சரியாக பற்கள் உறுதியாக நன்றாக மென்று சாப்பிட்டாலே பற்கள் உறுதியாகும். மாவிலையை பொடி செய்து பற்களை துலக்கினால் பற்கள் உறுதியாகும். காலை இரவு இருவேளையும் கட்டாயம் பல்துலக்க உறுதியாகும். Amazon: Trending Smartphones Collection மற்ற பிரச்சனைகள் பற்களில் உள்ள கிருமிகள் நீங்க மகிழம் இலை கஷாயம் செய்து வாய் கொப்பளிக்க நீங்கும். கோவைப்பழம் தினசரி சாப்பிட்டு வந்தால் நாளடைவில் பல்வலி

» Read more

உடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக

காயம் குணமாக இலவம் பிசினை கொஞ்சம் எடுத்து அதனை பொடி செய்து  தடவ சிராய்ப்பினால் ஏற்பட்டுள்ள காயங்கள் குணமாகும். புண்கள் மற்றும் புரைகள் ஆற உதிரமா இலையை நன்கு அரைத்து இரவில் பற்றுபோட்டு காலையில் எடுக்க 3 நாளில் குணமாகும். Amazon Year end offer Mobiles காயங்கள் குணமாக அரிவாள்மனை இலை, பூண்டு இலை, குப்பைமேனி இலை, பூண்டு மிளகு அனைத்தும் ஒன்றாக சேர்த்து அரைத்து கட்டலாம். வெட்டுக்காயம்

» Read more

தயிர் மருத்துவ குணங்கள்

வயிற்று பிரச்சினைகள் தயிர் மருத்துவ குணங்கள் மலச்சிக்கல் பிரச்சினைகள் தீர தயிர் அடிக்கடி உபயோகிக்க குணமாகும். வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் தயிர் தண்ணீரில் கலந்து குடிக்க வயிற்று போக்கு நிக்கும். ஜீரண சக்தி அதிக உணவினை உட்கொள்ளும்போது தயிர் .சேர்த்துக்கொள்ளவேண்டும். தயிரில் ஜீரண சக்தி அதிகம் உள்ளது. மேலும் அதனால் ஏற்படும் வாயு பிரச்சனைகளும் தீரும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் வயிற்றில் உள்ள குற்றங்கள் அனைத்தையும் சரிசெய்யும். தூக்கமின்மை இரவில்

» Read more

மல்லிகை பூ மருத்துவ குணம்

மல்லிகை பூ பயன்கள் மல்லிகை பூ தினமும் உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிறுநீரக கற்கள் நீங்க மல்லிகை பூவை வெயிலில் காய வைத்து பொடி செய்து தினமும் தேனீரில் கலந்து குடிக்கலாம். Amazon Year end offer Mobiles மல்லிகை மொட்டுக்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனை கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்ற பால் வினை நோய்கள் நீங்கும். மல்லிகை பூவை நீரில்

» Read more

உடல் எடை குறைத்து அழகு பெற வழிகள்

ஒருவர் குறைவாக சாப்பிட்டாலும் அதிகமாக சாப்பிட்டாலும் அவருடைய உடல் உட்கிரகிக்கும் தன்மையை பொறுத்தே அமையும். நம் உடல்களிலுள்ள நாளமில்லா சுரப்பிகளான பிட்யூட்ரி (Pituitary), தைராய்டு (Thyroid), அட்ரினல் (Adrenaline) மற்றும் கணையம் (Pancreas) போன்றவற்றில் சுரக்கப்படும் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தபடுகிறது. ஹார்மோன்கள் சரிவிகிதம் மாறுபட்டால் உடல் எடையில் மாற்றம் ஏற்படும். அதாவது சிலருக்கு உடல் எடை அதிகமாகும் சிலருக்கு உடல் எடை குறையும். Amazon: Laptops Year end deals நடுத்தர

» Read more

மலச்சிக்கல் பிரச்சனைகள் சரியாக

மலச்சிக்கல் பிரச்சனைகள் சரியாக மலச்சிக்கல் பிரச்சனைகள் குணமாக அகத்திக்கீரை வாரம் ஒரு முறை உணவில் சமைத்து சாப்பிட்டாலே மலச்சிக்கல் கோளாறு வராது. பப்பாளிப்பழம் தினசரி சாப்பிட மலச்சிக்கல் நீங்கி மூலம் கட்டுப்படும். Amazon: Trending Smartphones Collection மலச்சிக்கல் குணமாக பார்லி அரிசி 20 கிராம் அளவு எடுத்து அதனுடன் புளிய இலை இருமடங்கு அதாவது 40 கிராம் அளவில் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் குணமாகும். மலச்சிக்கல்

» Read more

வயிற்றுப்பூச்சிகள் நீங்க

வயிற்றுப்பூச்சிகள் நீங்க வயிற்றுப்பூச்சிகள் நீங்க அடிக்கடி உணவில் சுண்டக்காய் சேர்த்து கொள்ளவும். மலப்புழு நீங்க மலப்புழு நீங்க விழுதி இலை, மிளகு, பூண்டு, சீரகம், விளக்கெண்ணெயில் தாளித்து ரசம் வைத்து சாப்பிட குணமாகும். மலப்புழு வெளியேற பிரமத்தண்டு வேர் பொடி வெந்நீரில் குடிக்கவும். Amazon Offers: Top Brands Home Furnishing குடல்புழுக்கள் மற்றும் பூச்சிகள் குடல்புழுக்கள் அழிய தூங்குமுன் மாதுளம்பழம் சாப்பிடலாம். மணலிக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சோறுடன் சாப்பிடலாம்.

» Read more

நுரையீரல் பிரச்சினைகள் குணமாக

நுரையீரல் பிரச்சினைகள் குணமாக ஈரல் தினசரி ஆரஞ்சு பழம் சாப்பிட்டுவந்தால் ஈரலில் ஏற்படும் வலி குணமாகும். நொச்சி இலையை நன்றாக அரைத்து தினசரி 10 மி லி வீதம் குடிக்க ஈரலில் ஏற்பட்டுள்ள வீக்கம் நீங்கும். கரிசலாங்கண்ணி கீரை தினசரி சாப்பிட்டு வந்தாலே ஈரலில் உள்ள நோய் தொற்றுக்கள் நீங்கி ஈரல் வலுவடையும். Amazon: Trending Smartphones Collection நுரையீரல் பிரச்சினைகள் குணமாக சிறிது துத்திப்பூ பொடி சர்க்கரை பாலில்

» Read more

உடல் எடை குறைப்பில் புரதம் தேவை

உடலுக்கு அதிக புரதம் தேவையா? புரதம் உடலுக்கு தேவை இருப்பினும் அதிக புரதம் அவசியமற்றது. ஏனெனில் புரதம் உடலில் சேமித்து வைக்க படுவதில்லை. அதிகமான புரதங்கள் உடலில் இரசாயன மாற்றங்களை அடைந்து கழிவு பொருட்களாக வெளியேறுகின்றன. எனவே புரதம் நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்ள அவசியமில்லை. பெரும்பாலும் புரதங்கள் அசைவ உணவில் மட்டும் இருப்பதில்லை. பயறு பருப்பு சோயா கடலை மற்றும் சிறு தானிய வகைகளிலும் அதிகம் உள்ளது.

» Read more
1 2 3 4