செம்ம… ஆட்டோ, கார்கோ, சரக்கு வண்டி – அனைத்து ரகத்திலும் ஒமெகா சீகி மின்சார வாகனம் அறிமுகம்…

ஒமெகா சீகி மொபிலிட்டி (Omega Seiki Mobility) நிறுவனம் புதன் அன்று பயணிகள் மற்றும் வர்த்த ரீதியில் பயன்படுத்தக்கூடிய மூன்று புது முக மின்சார வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் அண்மைக் காலங்களாக மின்சார வாகனங்களுக்கான சந்தை விரிவடைந்த வண்ணம் இருக்கின்றது. இதனையொட்டி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மின் வாகனங்களுக்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தரும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக மின் வாகன

» Read more

டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப்போனது… எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா?

இந்திய சந்தையில் க்ராவிட்டாஸ் எஸ்யூவியை களமிறக்குவதற்கான பணிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நீண்ட காலமாக செய்து கொண்டுள்ளது. சமீபத்தில் நிறைவடைந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு, புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. அதற்கு மாறாக இந்த புதிய எஸ்யூவியின் அறிமுகம் அடுத்த ஆண்டு தொடக்கத்திற்கு தள்ளி போயுள்ளது. இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து வெளிவரவுள்ள இந்த

» Read more

குடிபோதையில் இளைஞர் அட்டகாசம்? வீட்டின் கதவுடன் சாலையில் வந்த ஆடி கார்… நடந்தது என்னனு தெரியுமா?

உலகம் முழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது போன்ற விதிமுறை மீறல்களே இதற்கு மிக முக்கியமான காரணங்களாக உள்ளன. அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் சாலை விபத்துக்கள் உலகம் முழுக்க கவனம் பெற்று விடுகின்றன. இன்னும் சில விபத்துக்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும் கூட, வித்தியாசமான காரணங்களுக்காக உலக மக்களின் கவனத்தை பெறுகின்றன. அந்த வகையில் இங்கிலாந்தில்

» Read more

‘மேட் இன் இந்தியா’ பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மோட்டார்சைக்கிள் ஐரோப்பாவில் விற்பனைக்கு அறிமுகம்…

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் புதிய ஜி310ஆர் (BMW G310R) பைக்கை ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம். அதுவும் தமிழகத்தில் என்பது கூடுதல் சிறப்பம்சம். ஓசூரில் உள்ள தனது ஆலையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்தான், பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்குகளை உற்பத்தி செய்து வருகிறது. இங்கிருந்துதான் இந்த பைக் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. புகைப்படங்களை வைத்து

» Read more

2021ஆம் ஆண்டிற்கான கவாஸாகியின் 1000சிசி நிஞ்சா பைக்!! இந்தியா வருவதற்கு வாய்ப்பிருக்கா?

நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர் பைக் உலகளவில் பிரபலமான கவாஸாகி பைக் மாடல்களுள் ஒன்று. இத்தகைய ஸ்போர்ட்பைக் 2021ஆம் ஆண்டிற்காக தோற்றம், மெக்கானிக்கல் மற்றும் எலக்ரானிக்கல் பாகங்களில் சில மாற்றங்களை ஏற்றுள்ளது. மொத்தமாக மாசில்லா உமிழ்வு உடன் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் 2021 நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர் பைக்கில் அப்கிரேட்களை கவாஸாகி நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இயக்கத்தின்போது எதிர் காற்றினால் ஏற்படும் தடையை குறைக்கும் விதத்தில் இந்த பைக்கை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ள கவாஸாகி நிறுவனம் பைக்கின்

» Read more

பார்க்கிங் விதிமீறல் குறித்து புகார் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்க திட்டம்… எந்த ஊரில் தெரியுமா?

ஒரு சிலர் தங்கள் வாகனங்களை, தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப எங்கு வேண்டுமானாலும் பார்க்கிங் செய்து கொள்கின்றனர். வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது என ‘நோ பார்க்கிங்’ பலகை வைத்திருக்கும் இடங்களில் கூட வாகனங்களை நிறுத்தி கொள்வது அவர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது. அரசு வகுத்துள்ள விதிமுறைகளை மீறி தங்கள் இஷ்டத்திற்கு வாகனங்களை எங்கு வேண்டுமானாலும் பார்க்கிங் செய்பவர்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இத்தகைய நபர்களை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான அபராத தொகை வசூலிக்கப்பட்டு

» Read more

‘மேட் இன் இந்தியா’ பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மோட்டார்சைக்கிள் ஐரோப்பாவில் விற்பனைக்கு அறிமுகம்…

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் புதிய ஜி310ஆர் (BMW G310R) பைக்கை ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம். அதுவும் தமிழகத்தில் என்பது கூடுதல் சிறப்பம்சம். ஓசூரில் உள்ள தனது ஆலையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்தான், பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்குகளை உற்பத்தி செய்து வருகிறது. இங்கிருந்துதான் இந்த பைக் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. புகைப்படங்களை வைத்து

» Read more

ஸ்கார்பியோ துவங்கி, ஆல் நியூ தார் வரை… பல வாகனங்களை வடிவமைத்த விஞ்ஞானியோடு ஒரு நாள்!

Automotive Design & Development மஹிந்திரா ரிசர்வ் வேளியின் ஆளுகையின் கீழ் இப்போது அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் செயல்பட்டுவரும் ரிசர்ச் மையம் துவங்கி, இத்தாலியின் பினின்ஃபெரினாவரை பல ஆராய்ச்சி மையங்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டுவருகின்றன. சரி, ஏன் மஹிந்திரா ரிசர்வ் வேளியின் மஹாத்மியங்கள் இப்போது..? ஸ்கார்பியோ துவங்கி, ஆல் நியூ தார்வரை தரமான பல வாகனங்களை வடிவமைத்த Mahindra Research Valley-யின் விஞ்ஞானிகள் பட்டாளத்தின் தளபதி வேலுசாமி மோட்டார் விகடன் ஏற்பாடு

» Read more

ஏப்ரல் 1க்கு பிறகு விற்கப்பட்ட பிஎஸ்4 வாகனங்கள் பதிவு செய்யப்படுமா? என்ன சொல்கிறது உச்சநீதிமன்றம்?

கொரோனா வைரஸினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளினால் 2020 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு வாங்கப்பட்டு இன்னும் பதிவு செய்யப்படாத பிஎஸ்4 வாகனங்களை ஆர்.டி.ஒ அலுவலங்களை பதிவு செய்ய அனுமதிக்குமாறு ஃபடா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. முதலில் கடந்த 2020 மார்ச் மாதத்தில், விற்பனை இழப்பு ஏற்பட்டதால், பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கும் பதிவு செய்வதற்கும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு கோரி ஃபடா மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதனை ஏற்ற

» Read more

அட்டகாசமான புதிய நிற தேர்வுகளை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு… எந்த மாடலில்னு தெரியுமா?

ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த இருசக்கர வாகனங்களில் ஒன்றான கிளாசிக் 350 மாடலில் புதிய வண்ண தேர்வை அறிமுகம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரஞ்சு எம்பெர் மற்றும் மெட்டல்லோ சில்வர் ஆகிய இரு நிறங்களே தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிற தேர்வுகள் ஆகும். இந்த புதிய நிற தேர்வுகளைக் கொண்டிருக்கும் பைக்குகளுக்கு விலையாக ரூ. 1.83 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே

» Read more

நிவர் புயல் மிரட்டல்… வாகனங்களை பாதுகாப்பதற்கான எளிய வழிமுறைகள்!

நிவர் புயல், அதிதீவிர புயலாக மாறி தமிழகத்தில் கரையை கடக்க உள்ள நிலையில், வாகனங்களை பாதுகாப்பாது மிக அவசியமானதாக இருக்கிறது. சில எளிய வழிகள் மூலமாக முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வதன் மூலமாக, வாகனங்கள் எந்த சேதமும் இன்றி தப்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது. Source link

» Read more

சூப்பர் ஹீரோக்களின் ஸ்டைலில் பைக்குகள் அறிமுகம்… இளைஞர்களை கவர யமஹா அதிரடி…

யமஹா நிறுவனம் புதிய எஃப்இசட் 25 மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது, பிரேசில் நாட்டிற்கான பிரத்யேக மாடல் ஆகும். யமஹா நிறுவனம் பிரேசில் நாட்டில் தனது கால் தடத்தைப் பதித்து 50ம் ஆண்டுகள் ஆகின்றன. இதனைக் கொண்டாடும் விதமாகவே புதிய மாடல் பைக்கை யமஹா அங்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை வழக்கமான எஃப்இசட் 25 பைக்காக அல்லாமல் சூப்பர் ஹீரோக்களின் வெர்ஷனில் அறிமுகம் செய்திருக்கின்றது யமஹா. அதாவது, மார்வல் தயாரிப்பின்கீழ் வெளி

» Read more

இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல்! முதலிடத்தில் எந்த கார்?

கொரோனா வைரஸ் பிரச்னையால் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்ட பின் புதிய கார்களின் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்றது. ஆனால் கடந்த மூன்று மாதங்களாக நிலைமை மேம்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த அக்டோபர் மாதம் கார் நிறுவனங்களுக்கு சிறப்பான ஒரு மாதமாக அமைந்தது. பண்டிகை காலத்தை பயன்படுத்தி கொண்டு வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு புதிய தயாரிப்புகளை கார் நிறுவனங்கள் விற்பனைக்கு கொண்டு வந்தன.

» Read more

இது 3வது முறை… ஹோண்டாவின் அறிவிப்பால் உறைந்து நிற்கும் இந்திய இளைஞர்கள்… இப்படி பண்ணா எப்புடிங்க

ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் டியோ ஸ்கூட்டரும் ஒன்று. இந்த ஸ்கூட்டரின் பிஎஸ்6 மாடலின் விலையை ஹோண்டா நிறுவனம் தற்போது உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ. 473 வரை விலையுயர்த்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டரின் விலையை உயர்த்துவது இது மூன்றாவது முறையாகும். அதாவது, இந்த ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியதில் இருந்து இப்போது மூன்றாவது முறையாக ஹோண்டா டியோ பிஎஸ்6 ஸ்கூட்டரின் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது. ஹோண்டா

» Read more

சூப்பர் ஹீரோக்களின் ஸ்டைலில் பைக்குகள் அறிமுகம்… இளைஞர்களை கவர யமஹா அதிரடி…

யமஹா நிறுவனம் புதிய எஃப்இசட் 25 மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது, பிரேசில் நாட்டிற்கான பிரத்யேக மாடல் ஆகும். யமஹா நிறுவனம் பிரேசில் நாட்டில் தனது கால் தடத்தைப் பதித்து 50ம் ஆண்டுகள் ஆகின்றன. இதனைக் கொண்டாடும் விதமாகவே புதிய மாடல் பைக்கை யமஹா அங்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை வழக்கமான எஃப்இசட் 25 பைக்காக அல்லாமல் சூப்பர் ஹீரோக்களின் வெர்ஷனில் அறிமுகம் செய்திருக்கின்றது யமஹா. அதாவது, மார்வல் தயாரிப்பின்கீழ் வெளி

» Read more
1 2 3 5