சிங்கிள் கிளிக்கில் Files Backup and Restore

Files Backup and Restore செய்யும் முறையை இங்கு பார்ப்போம்.

Files Backup செய்ய

முதலில் உங்கள் cPanel ஐ login செய்து உள்ளே சென்று பாருங்கள். அங்கு Database Wizard என இருக்கும். அதனை கிளிக் செய்யுங்கள். Database Wizard உள்ளே சென்றபின் இரண்டு option இருக்கும் 1) Backup 2) Restore

Backup பட்டனை கிளிக் செய்து உள்ளே சென்றால் அங்கு படத்தில் காட்டியுள்ளது போன்று இருக்கும். அதில் உங்களுக்கு Full Backup வேணும் என்றால் அந்த பட்டனை கிளிக் செய்து download பண்ணலாம்.

Partial Backup வேண்டுமென்றால் அங்கு Home Directory தனியாக, Database தனியாக, Email Forwarders தனியாக download செய்யலாம்.

cPanel -> Backup Wizard – Backup -> Full Backup or Partial Backup(Home Directory, Database, Email Forwarders)

Files Restore செய்ய

மேலே கூறியதுபோல cPanel login செய்து Database Wizard கிளிக் செய்யுங்கள் அங்கு Restore பட்டனை அழுத்தவும். அங்கு படத்தில் கட்டியதுபோல window இருக்கும் அதில் Home Directory, Database, Email Forwarders பட்டன்கள் இருக்கும். அதனை கிளிக் செய்து ஏற்கனவே download செய்த file களை இங்கு Restore பண்ணலாம்.

cPanel -> Backup Wizard – Restore (Home Directory, Database, Email Forwarders)

மேலும் காண்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்