Ampps அப்ளிகேஷனை ஓபன் செய்தவுடன் Apache PHP & Mysql ஸ்டார்ட் ஆனால் மட்டுமே அடுத்த வேலைகளை தொடங்க இயலும். இதில் Mysql start ஆக வில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

1) முதலில் Ampps அப்ளிகேஷனை ஓபன் செய்ய வேண்டும். அதனுள் MySQL Tab பக்கம் இருக்கும் configuration பொத்தானை கிளிக் செய்தபின் ஒரு pad setup ஓபன் ஆகும்.
(Ampps -> MySQL Tab ->Settings -> Configuration)
2) அதனுள் [mysqld] பகுதியில் அடுத்த லைனில் இந்த வரியை சேர்க்க வேண்டும்.
innodb_force_recovery = 1
3) பிறகு fileஐ save செய்து MySQL ஐ start செய்ய வேண்டும்.
4) Mysql ஸ்டார்ட் ஆன பின்பு innodb_force_recovery = 1 இந்த வரியை remove செய்து file ஐ save செய்ய வேண்டும்.
இப்பொழுது MySQL வேலை செய்யும்.
In English
1) First you need to open the Ampps application. Within the MySQL Tab page it is a pad setup open after clicking the configuration button.
Ampps Application -> MySQL Tab ->Settings -> Configuration
2) Add this line to the next line in the [mysqld] area.
innodb_force_recovery = 1
3) Then save the file and start MySQL.
4) After the Mysql boots, you will need to remove this line ‘innodb_force_recovery = 1’ and save the file.
MySQL now works perfect.
மேலும் காண்க
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்