12 Rasi in Tamil and Characteristics
12 Rasi in Tamil and Characteristics – ராசி சக்கரத்தில் 12 ராசி வீடுகள் 27 நட்சத்திரங்கள் மற்றும் 9 கிரகங்கள் உள்ளன ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களைக் கொண்டுள்ளன, மொத்தம் 108 நட்சத்திர பாதங்கள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் உள்ள நற்பண்புகள் பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.
12 ராசிகள் மற்றும் நற்பண்புகள்
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
12 Rasi in Tamil and Characteristics
மேஷம்(Aries)
1. வைராக்கியம் / பிடிவாதம்
2. தேசநலன்
3. நிறைவேற்றுதல்
4. துணிச்சல்
5. கீழ்படிதல்
6. வெளிப்படையாக
7. ஒழுங்குமுறை
8. ஏற்றுக்கொள்ளுதல்
9. ஆன்மிகம்
ரிஷபம்(Taurus)
1. அஹிம்சை
2. இரக்கம்
3. காரணம் அறிதல்
4. அக்கறையுடன்
5. பெருந்தன்மையாக இருப்பது
6. பண்புடைமை
7. கருணையுடன் இருத்தல்
8. துணையாக
9. சகிப்புத்தன்மை
மிதுனம்(Gemini)
1. எழுத்து கற்க பிரியம்
2. வளைந்து கொடுத்தல்
3. நகைச்சுவை
4. கலை, தொழிற்நுட்பம்
5. வழிமுறை
6. ஆர்வத்துடன் இருத்தல்
7. காரணம்
8. தந்திரமாகபேசுதல்
9. புரிந்து கொள்ளுதல்
கடகம்(Cancer)
1. தொண்டு செய்தல்
2. நன்மை செய்ய விரும்புதல்
3. உதவுகின்ற மனப்பான்மை
4. அறம்
5. தயாராக இருப்பது
6. ஞாபகம் வைத்தல்
7. பிறர் நலம் பேணுதல்
8. ஞாபகசக்தி
9. மன்னித்தல்
சிம்மம்(Leo)
1. பொறுப்பு
2. ஒத்துழைப்பு
3. சுதந்திரம்
4. ஒருங்கிணைத்தல்
5. வாக்குறுதி
6. ஒற்றுமை
7. தயாள குணம்
8. இனிமை
9. பகிர்ந்து கொள்ளுதல்
கன்னி(Virgo)
1. சுத்தமாயிருத்தல்
2. அருள்
3. அனைவரிடமும் பழகுதல்
4. சுதந்திரமான நிலை
5. தனிநபர் உரிமை
6. தூய்மை
7. உண்மையாக
8. ஸ்திரத்தன்மை
9. நல்ஒழுக்கம்
துலாம்(Libra)
1. சமநிலை காத்தல்
2. பாரபட்சமின்மை
3. மனஉணர்வு
4. உள்ளத்தின் சமநிலை
5. நியாயம் பேசுதல்
6. நடுநிலையாக
7. நீதி
8. நன்னெறி
9. நேர்மை
விருச்சிகம்(Scorpio)
1. உதவும் மனப்பான்மை
2. விழிப்புணர்வுடன் இருத்தல்
3. எச்சரிக்கையாக இருத்தல்
4. சீரிய யோசனை
5. பகுத்தரிதல்
6. உள் உணர்வு
7. சிந்தனைமிகுந்த
8. கண்காணிப்பு
9. அறிவுநுட்பம்
தனுசு(Sagittarius)
1. லட்சியம்
2. உழைப்பை நேசிப்பது
3. திடமான நோக்கம்/குறிக்கோளுடன் இருப்பது
4. உறுதி
5. விடாமுயற்சி
6. சாத்தியமாகின்ற
7. நம்பிக்கைக்குரியவர்
8. நம்பிக்கையுடன் இருப்பது
9. ஊக்கத்துடன் முயற்சி
மகரம்(Capricorn)
1. அமைதி
2. சாந்த குணம்
3. கண்ணியம்
4. அடக்கம்
5. சாதுவான
6. மீளும் தன்மை
7. மௌனம்
8. பொறுமை
9. செழுமை
கும்பம்(Aquarius)
1. சுய அதிகாரம்
2. திருப்தி
3. மரியாதை
4. மதிப்புமிக்க
5. கட்டுப்படுத்துதல்
6. பொது கட்டுப்பாடு
7. புலனடக்கம்
8. தற்சார்பு
9. சுயமரியாதை
மீனம்(Pisces)
1. நற்குணம்
2. சார்ந்திருத்தல்
3. முன்னறிவு
4. உருவாக்கும் கலை
5. சந்தோஷம்
6. ஞானம்
7. நேர்மறை சிந்தனை
8. முன்யோசனை
9. விருந்தோம்பல்
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!