12 ராசி நிறங்கள்

12 ராசி நிறங்கள்(12 Rasi Color) – இந்த பதிவில் 12 ராசிகளும் அதற்கான ஆளுமை கொண்ட நிறங்கள்(வண்ணங்கள்) கொடுக்கப்பட்டுள்ளன.

12 ராசி நிறங்கள்

12 ராசி நிறங்கள்

12 ராசி நிறங்கள்

மேஷம் – சிகப்பு
ரிஷபம் – வெண்மை
மிதுனம் – பச்சை
கடகம் – வெண்மை
சிம்மம் – சிகப்பு
கன்னி – பச்சை
துலாம் – வெண்மை
விருச்சிகம் – சிகப்பு
தனுசு – மஞ்சள்
மகரம் – கருப்பு
கும்பம் – கருப்பு
மீனம் – மஞ்சள்

இதில், செவ்வாய் ஆதிக்கம் கொண்ட மேஷம் விருச்சிகம் ராசிக்கு சிகப்பு கலர்
சுக்கிரன் ஆதிக்கம் கொண்ட ரிஷபம், விருச்சிகம் ராசிக்கு வெண்மை கலர்
புதன் ஆளுமை கொண்ட மிதுனம், கன்னி ராசிக்கு பச்சை கலர்
சந்திரன் ஆதிக்கம் கொண்ட கடக ராசிக்கு வெண்மை கலர்
சூரியன் ஆதிக்கம் கொண்ட சிம்ம ராசிக்கு வெண்மை கலர்
குரு ஆதிக்கம் கொண்ட தனுசு, மீனம் ராசிக்கு மஞ்சள் கலர்
சனி ஆதிக்கம் கொண்ட மகரம், கும்பம் ராசிக்கு கருப்பு கலர் ஆதிக்கம் கொடுக்கப்பட்டுள்ளன.

Keywords; Rasi Color | ராசி நிறங்கள் | ராசி வண்ணங்கள்

தெரிந்துகொள்க

You may also like...