Skip to content
Home » பாரதியார் » ஞான பாடல்கள் பாரதியார் » Page 17

ஞான பாடல்கள் பாரதியார்

வண்டிக்காரன் பாட்டு

(அண்ணனுக்கும் தம்பிக்கும் உரையாடல்)

”காட்டு வழிதனிலே-அண்ணே!
கள்ளர் பயமிருந்தால்?”எங்கள்
வீட்டுக் குலதெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா!” 1

”நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
நெருங்கிக் கேட்கையிலே”-”எங்கள்
கறுத்த மாரியின் பேர்-சொன்னால்
காலனும் அஞ்சுமடா!” 2

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25