மும்பையை வீழ்த்தியது நார்த்ஈஸ்ட்ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி – மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதின. இப்போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் 1-0 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. அந்த அணியின் க்வேசி அப்பியா 49வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். பதில் கோல் அடிக்க மும்பை வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. நார்த்ஈஸ்ட் யுனைட்டட் அணி 3 புள்ளிகளை தட்டிச் சென்றது.Source link

இந்தியா திரும்ப வாய்ப்பிருந்தும் அணியோடு இருக்க விரும்புவதாக சிராஜ் சொல்லிவிட்டார்-பிசிசிஐ
இந்த ஐபிஎல்லில் இவர்தான் என் ஹீரோ: ஜாம்பவான் கபில் புகழாரம்!