புத்தாண்டு முதல் இந்தியாவில் இரண்டாவது இன்னிங்சை துவங்கும் ஹார்லி டேவிட்சன்!
இந்தியாவில் இரண்டாவது இன்னிங்சை துவங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறது ஹார்லி டேவிட்சன் நிறுவனம். வரும் ஜனவரி மாதம் முதல் வர்த்தக செயல்பாடுகளை முழு வீச்சில் துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.Source link

2021 ரேஞ்ச் ரோவர் வேலரில் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின்!! அமெரிக்கர்கள் மட்டும்தானாம்!
10 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் டொயோட்டா பார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்... புக்கிங் தொடங்கியது