‘டிஜிட்டல் இந்தியா’ ஒரு வாழ்க்கை முறையாக மாறியுள்ளது: பிரதமர் மோடி


‘டிஜிட்டல் இந்தியா’  என்பது ஒரு வாழ்க்கை முறையாக மாறியுள்ளது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

image

இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு 2020-ஐ திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது“ ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ‘டிஜிட்டல் இந்தியா’ பணி தற்போது வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது”என்று கூறினார். மேலும் பிரதமர் மோடி கூறுகையில், “டிஜிட்டல் இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும், ஏனெனில் வளர்ச்சிக்கு மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையை நம் நாடு கண்டிருக்கிறது. நமது நிர்வாக மாதிரியில் ‘தொழில்நுட்பம்தான் முதன்மை” என்று தெரிவித்துள்ளார்Source link

மரங்களைக் காக்க 'சோலார்' இஸ்திரி வண்டி கண்டுபிடித்தேன்! - ஸ்வீடன் விருது வென்ற தமிழக மாணவி
346 பேரை பலிவாங்கிய போயிங் விமானம் மீண்டும் பறக்க அனுமதி... எதனால், ஏன், எப்படி கிடைத்தது?!