`சசிகலா விடுதலையில் சிறப்புச் சலுகை கிடையாது!’ – கர்நாடக உள்துறை அமைச்சர்


சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றிருக்கும் சசிகலா கர்நாடகாவின் பெருங்களூரிலுள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு, பிப்ரவரி 15-ம் தேதி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத் தொகை பெங்களூரு நீதிமன்றத்தில் சமீபத்தில் செலுத்தப்பட்டது.

சசிகலா விடுதலை குறித்து கர்நாடக ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கேட்டிருந்த கேள்விக்கு, 2021-ம் ஆண்டு, ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை பதில் கொடுத்திருந்தது. அதேபோல், ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்படுபவர்களுக்கு ஒரு நாள்கூட விடுமுறையில்லை எனவும் கர்நாடக சிறைத்துறை, தனது பதிலில் கூறியிருந்தது.Source link

வெறும் 20 வயசுதான்.. ஒன்னுல்ல.. ரெண்டுல்ல.. மொத்தம் மூணு.. 4வது பெண்ணுக்கும் ரூட்.. வாழ்வுதான்!
கோவை: அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி செலவு! -நெகிழ வைத்த எம்.எல்.ஏ, காவல் ஆய்வாளர்