கோவை: அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி செலவு! -நெகிழ வைத்த எம்.எல்.ஏ, காவல் ஆய்வாளர்


நீட் தேர்வால், மருத்துவ படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது வருவதாக புகார் எழுந்தது. கடந்தாண்டு அரசுப் பள்ளிகளில் படித்த 6 மாணவர்களுக்கு மட்டுமே, மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. இந்நிலையில், நடப்பாண்டு, மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை

உயர் நீதிமன்ற மதுரை கிளை

இந்நிலையில், ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், வழக்கறிஞர்கள், பிரபலமானவர்கள் ஏழை மாணவர்களின் கல்வி செலவை ஏற்க முன் வரவேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.Source link

`சசிகலா விடுதலையில் சிறப்புச் சலுகை கிடையாது!’ - கர்நாடக உள்துறை அமைச்சர்
பிக்பாஸுக்கே டார்ச்சரா... சுச்சி வெளியேற்றப்பட்டது ஏன்?