ஆரோக்கியமான கொள்ளுப்பொடி

கொள்ளுப்பொடி

கொள்ளுப்பொடி

தேவையானவை

கொள்ளு – 2 கப்
காய்ந்த மிளகாய் – 20
பெருங்காயம் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

Bigrock

செய்முறை

கொள்ளு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை கிடாயில் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து எடுக்கவும். பின்னர் ஆறிய பின்பு தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது நறநறப்பாக
அரைத்துக்கொள்ளவும். கொள்ளுப்பொடி தயார். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

பயன்கள்

சளித்தொல்லைகள் நீங்கும்.
உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் இளைக்கும்.

வாழைத்தண்டு மோர் கூட்டு