எளிதான இட்லி பொடி

இட்லி பொடி

இட்லி பொடி

தேவையானவை

உளுத்தம்பருப்பு – 1/2 டம்ளர்
கடலை பருப்பு – 1/2 டம்ளர்
பெருங்காயம் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 6
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு

Amazon: Trending Smartphones Collection

இட்லி பொடி செய்முறை

கிடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பெருங்காயம் காய்ந்தமிளகாய் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின்பு இவை ஆறியதும் கல் உப்பு தேவையான அளவு சேர்த்து மிக்ஸியில் போட்டு சற்று நறநறவென்று அரைத்துக்கொள்ளலாம். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Big Rock

வாழைத்தண்டு மோர் கூட்டு
தக்காளி தோசை