இன்றைய பஞ்சாங்கம் 21 நவம்பர் 2020


21 நவம்பர் 2020 சார்வரி வருடம் சனிக்கிழமை கார்த்திகை 6
வளர்பிறை, ஆகிர் 5ம் தேதி

திதி : இன்று நள்ளிரவு 2.52 மணி வரை சப்தமி பின்னர் அஷ்டமி
நட்சத்திரம் : இன்று மதியம் 3.22 மணி வரையில் திருவோணம் அதன் பின்னர் அவிட்டம்
யோகம் : சித்தயோகம்
சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்

இன்றைய ராசி பலன்கள் (21 நவம்பர் 2020)
இன்றைய நல்ல நேரம் காலை : 7.30 மணி முதல் 09:00 மணி வரை
நாளைய நல்ல நேரம் காலை : 04:45 மணி முதல் 05:45 மணி வரை
இராகு காலம் :- காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை
இரவு : 3.00 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் :- மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை
இரவு : 7.30 மணி முதல் 9.00 மணி வரை
குளிகை காலம் :- காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை
இரவு : 10.30 மணி முதல் 12.00 மணி வரை
(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)

வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்!
சூலம்:- கிழக்கு
பரிகாரம் : தயிர்
ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் :- இல்லை
(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)

சனியின் கோர பார்வை எப்படி இருக்கும் தெரியுமா? – இந்திரனை தண்டித்த சனி பகவான்
ராசி பலன் சுருக்கம் :

மேஷம் – நன்மை
ரிஷபம் – திறமை
மிதுனம் – சோர்வு
கடகம் – கவனம்

சிம்மம் – சாந்தம்
கன்னி – அமைதி
துலாம் – சுகம்
விருச்சிகம் – நலம்

தனுசு – புகழ்
மகரம் – பயம்
கும்பம் – பக்தி
மீனம் – பொறுமை

குறிப்பு:
(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)



Source link

நல்லதே நடக்கும்
சூரனை சம்ஹாரம் செய்ய சிக்கலில் வேல் வாங்கும் முருகன் - முத்து முத்தாய் முகத்தில் வியர்வை துளிகள்