ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள்: இந்த இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும், நீங்களும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும்.

நிறைந்த வளம், மிகுந்த சந்தோசம், முயற்சிகளில் வெற்றி, இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்.

சந்தோசத்திற்கும் கொண்டாடதிற்குமான தருணம் இது! குடும்பத்துடன் இந்த நாளை கொண்டாடுங்கள்.

இந்த விடுமுறை நாள் உங்களுக்கு மிகுந்த சந்தோசங்களையும், வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்!

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

மேலும்

Wedding Anniversary Wishes in Tamil

அம்மா பற்றிய வரிகள்

You may also like...