அதிகம் பயன்பாட்டில் இருக்கும் ‘வீக்’கான பாஸ்வேர்டு.. உங்களுடையது இந்த லிஸ்ட்ல இருக்கா?


செல்போன் லாக்குகள், செல்போன் ஆப்கள், சமூக வலைதளங்கள் என அனைத்துக்குமே பாஸ்வேர்டு என்பது முக்கியமாக உள்ளன. பல பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக்கொள்ள முடியாது என்பதற்காக மிகவும் எளிதான பாஸ்வேர்டுகளை பயனாளர்கள் அதிகம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

இது போன்ற வீக் பாஸ்வேர்டுகள், இணைய மோசடி செய்யும் ஹேக்கர்களுக்கு எளிமையான வேலையாக போய்விடுகிறது. பணபரிவர்த்தனை போன்ற முக்கிய ஆப்களுக்கு எளிதான பாஸ்வேர்டு போடுவதால் பண மோசடியும் ஏற்படுகின்றன.

image

அப்படியாக மக்கள் பயன்படுத்தும் பொதுவான எளிதான பாஸ்வேர்டு விவரங்கள் வெளியாகியுள்ளன. நீங்களும் இந்த லிஸ்டில் எதாவது பாஸ்வேர்டு வைத்திருந்தால் அதனை உடனடியாக மாற்றி சற்று பாதுகாப்பான பாஸ்வேர்டாக மாற்றிக்கொள்ளலாம்.

123456
123456789
password
12345678
111111
123123
12345
1234567890
abc123
000000

image

1234
iloveyou
password1
123
123321
987654321
123123123
princess
123abc
sunshine
121212
pokemon
monkey

image
aaaaaa
11111111
football
222222
555555
888888
fuckyou
superman
999999
love123
samantha
charlie
babygirl
killer

image

master
maggie
computer
password123
hunter
hello
love
iloveyouSource link

346 பேரை பலிவாங்கிய போயிங் விமானம் மீண்டும் பறக்க அனுமதி... எதனால், ஏன், எப்படி கிடைத்தது?!
ஸ்பாம் குறுஞ்செய்திகள் தொடர்பில் வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி!