மூலம் நோய்கள் சரியாக
மூலம் நோய்கள் சரியாக மூலம் குணமாக புங்கப்பட்டை நாட்டு மருந்து கடையில் வாங்கி கஷாயம் வைத்து குடிக்க குணமாகும். காட்டு துளசி விதைகளை காயவைத்து தூள் செய்து அதனை அரை டீஸ்பூன் வீதம் பசும்பாலில் கலந்து குடிக்க நாளடைவில் உள்மூலம் குணமாகும். Amazon: Trending Smartphones Collection இரவில் நல்ல தூக்கம் இருந்தாலே போதும் மூல பிரச்சனைகள் வராது. உடல் சூடு முக்கிய காரணமாகும்.. மூலப்புண் குணமாக மஞ்சள்பொடி கலந்து
» Read more