Skip to content

முகூர்த்த சுத்தம் நல்ல நாள் பார்ப்பது எப்படி?

முகூர்த்த சுத்தம் – நாம் இந்த பதிவில் நல்ல நாள் பார்ப்பது எப்படி? மற்றும் முகூர்த்த சுத்தம் என்றால் என்ன? முகூர்த்த தினம் எப்படி கண்டறிவது என்று பார்ப்போம். இதன் மூலம் நாம் ஒரு புதிய செயலை தொடங்கவும், தொடங்கிய செயலில் வெற்றி பெறவும், புதிய முயற்சிகளில் சாதகமான… Read More »முகூர்த்த சுத்தம் நல்ல நாள் பார்ப்பது எப்படி?

புடவை கனவு பலன்கள்

புடவை கனவு பலன்கள்(Pudavai Kanavu Palangal) – ஒவ்வொரு கனவிற்கு ஒவ்வொரு பலனுண்டு இந்த பதிவில் புடவை அணிவது போல கனவு கண்டால், சிகப்பு, வெள்ளை, மஞ்சள் என வண்ண நிற புடவைகளை காட்டியபடி பெண் கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம். (Video –… Read More »புடவை கனவு பலன்கள்

தீதுறு நட்சத்திரங்கள்

தீதுறு நட்சத்திரங்கள் – சேரக்கூடாத நட்சத்திரங்கள் மற்றும் சுப நட்சத்திரங்கள் – எந்தெந்த நட்சத்திர நாட்களில் கடன் வாங்கலாம் அல்லது வாங்க கூடாது, மருத்துவ சிகிச்சை செய்யலாம் அல்லது செய்யக்கூடாது. கடன் கொடுக்கலாம் அல்லது கொடுக்கக்கூடாது மேலும் சுப காரியங்களுக்கு ஏற்ற சுப நட்சித்திர நாட்கள் மற்றும் கூடாத… Read More »தீதுறு நட்சத்திரங்கள்

பாரதிதாசன் இளையார் ஆத்திசூடி விளக்கம்

பாரதிதாசன் இளையார் ஆத்திசூடி விளக்கம் – பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இளையார் ஆத்திசூடி என்னும் 88 அடிகள் கொண்ட இந்நூலை 1963ஆம் ஆண்டில் இயற்றினார். இந்நூல் 1967 சூன் 10 ஆம் நாள் பாரதிதாசனின் குயில் என்னும் இதழில் வெளியிடப்பட்டது. பாரதிதாசன் இளையார் ஆத்திசூடி விளக்கம் அழுபவன் கோழை… Read More »பாரதிதாசன் இளையார் ஆத்திசூடி விளக்கம்

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் | Teachers Day Quotes in Tamil | ஆசிரியர் தின பொன்மொழிகள் | ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் நீங்கள் எப்போதுமே ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்தீர்கள், உங்கள் மாணவர்களை எப்படி ஊக்குவிப்பது என்று தெரியும். இனிய ஆசிரியர் தின… Read More »ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

பாதகாதிபதி என்றால் என்ன?

பாதகாதிபதி என்றால் என்ன? – “பாதகம் ” என்பது கெடுதல் என்று பொருள். பாதகம் செய்யும் வீட்டினை பாதகஸ்தானம் என்றும் அந்த வீட்டின் அதிபதியை “பாதகாதிபதி” என்கிறோம். பாதகாதிபதி நேரடியாக பாதகத்தை செய்யாது, நிறைய பேர் பாதகாதிபதி என்றால் பயந்து விடுகிறார்கள். பாதகாதிபதி உண்மையில் தன்னுடைய ஆதிபத்திய வீட்டின்… Read More »பாதகாதிபதி என்றால் என்ன?

உபய ராசிகள் மற்றும் உபய லக்னம்

இந்த பதிவில் உபய ராசிகள் உபய லக்னம் எவை? உபய ராசி பாதகாதிபதி யார்? என்று தெளிவாக பார்ப்போம். கால புருஷ தத்துவத்தின் படி மேஷம் ஒன்றாம் வீடு ஆகும். 3,6,9,12ஆம் வீட்டு ராசிகள் உபய ராசிகள் மற்றும் உபய லக்னம் ஆகும். அதன்படி, மிதுனம், கன்னி, தனுசு,… Read More »உபய ராசிகள் மற்றும் உபய லக்னம்

ஸ்திர ராசிகள் மற்றும் ஸ்திர லக்னம்

இந்த பதிவில் ஸ்திர ராசிகள் மற்றும் ஸ்திர லக்னம் எவை? ஸ்திர ராசி பாதகாதிபதி யார்? என்று தெளிவாக பார்ப்போம். கால புருஷ தத்துவத்தின் படி மேஷம் ஒன்றாம் வீடு ஆகும். 2,5,8,11ஆம் வீட்டு ராசிகள் ஸ்திர ராசி மற்றும் ஸ்திர லக்னம் ஆகும். அதன்படி, ரிஷபம், சிம்மம்,… Read More »ஸ்திர ராசிகள் மற்றும் ஸ்திர லக்னம்

சர ராசிகள் மற்றும் சர லக்னம்

இந்த பதிவில் சர ராசிகள் அல்லது சர லக்னம் என்றால் என்ன? சர ராசி பாதகாதிபதி மற்றும் யார் என்று தெரிந்துகொள்வோம். கால புருஷ தத்துவத்தின் படி மேஷம் ஒன்றாம் வீடு ஆகும். 1,4,7,10 வீட்டு ராசிகள் அல்லது லக்னம் சர ராசி மற்றும் சர லக்னம் ஆகும்.… Read More »சர ராசிகள் மற்றும் சர லக்னம்

உவம உருபு இடைச்சொற்கள்

உவம உருபு இடைச்சொற்கள் – உவம உருபு இடைச்சொற்களாவன, போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏயப்ப, நேர, நிகர, பொருவ, அன்ன, அனைய முதலியனவாம். இவைகளுள்ளே, போல எனபது முதலிய பதினொன்றும், இடைச் சொல்லடியாகப் பிறந்த வினையெச்ச வினைகள. அவைகளிலே, போல், புரை, ஒ, உறழ,… Read More »உவம உருபு இடைச்சொற்கள்