கூகுள் ஆட்சென்ஸ் ல் New ad unit விளம்பரம்

கூகுள் ஆட்சென்ஸ் ல் New ad unit விளம்பரம் google adsense கணக்கில் login செய்த பிறகு முதலில் goto -> myads -> ad units -> click ‘New ad unit’ new ad unit ஐ கிளிக் செய்யவும் பின்னர் 3 பகுதிகளில் எது உங்களுக்கு தேவையோ அதனை தேர்வு செய்யவும். அவை Text & display ads In-feed ads In-article ads Text

» Read more

காதல் நினைவுகள் கவிதை – பாரதிதாசன்

காதல் நினைவுகள் கவிதை புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் ஆடுகின்றாள் கொலையுலகம் கோண லுலகமிகத் தாழ்ந்த புலையுலகம் போக்கினேன். போக்கிக்–கலையுலகம் சென்றேன்;மயில்போன்றாள் சேயிழையாள் ஆடுகின்றாள் நின்றேன் பறிகொடுத்தேன் நெஞ்சு. விழிஓடும்; கோணத்தில் மீளும்; பொருளின் வழிஓடும்; புன்சிரிப்பில் மின்னும்–சுழிந்தோடிக் கைம்மலரில் மொய்க்கும்!அவள் நாட்டியத்துக் கண்கள்என் மெய்ம்மலரில் பூரிப்பின் வித்து. சதங்கை கொஞ்சும் பாதம் சதிமிதிக்கும்.வானில் மிதக்கும்அவள் தாமரைக்கை. மேலும்–வதங்கலிலாச் சண்பகத்து நல்லரும்பு சாடைபுரி கின்றவிரல், கண்கவரும் செம்பவளக் காம்பு. செந்தமிழை

» Read more

அழகின் சிரிப்பு கவிதை – பாரதிதாசன்

அழகின் சிரிப்பு கவிதை – புரட்சி கவி பாவேந்தர் பாரதிதாசன் அழகு காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்! கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச் சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில், தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்! மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந் தனில் அந்த ‘அழகெ’ ன்பாள் கவிதை தந்தாள். சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்; திருவிளக்கிற் சிரிக்கின்றாள்,

» Read more

மற்ற பாடல்கள் பாரதியார்

மற்ற பாடல்கள் பாரதியார் காப்பு-பரம்பொருள் வாழ்த்து ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்; ஏசுவின் தந்தை; எனப்பல மதத்தினர் உருவகத் தாலே உணர்ந்துண ராது பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்; அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்; அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம். நூல் அச்சம் தவிர்.

» Read more

ஞான பாடல்கள் பாரதியார்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 1 கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப

» Read more

தண்ணீர் தேசம் – கவிஞர் வைரமுத்து

1 கடல்… உலகின் முதல் அதிசயம். சத்தமிடும் ரகசியம். காலவெள்ளம் தேங்கிநிற்கும் நீலப் பள்ளம். வாசிக்கக் கிடைக்காத வரலாறுகளைத் தின்றுசெரித்து நின்றுசிரிக்கும் நிஜம். கடல்… ஒருவகையில் நம்பிக்கை. ஒருவகையில் எச்சரிக்கை. கடல்குடித்துக் கொண்டிருந்த கலைவண்ணன் மடியில்கிடந்த தமிழ்ரோஜாவை மறந்துபோனான். அவள் அழகின் நவீனம். சிறகுகளைந்து சுடிதார்கொண்ட சொப்பனதேவதை. ரத்தஓட்டம் பாயும் தங்கம் அவள் தேகம். பொறுக்கி எடுத்த உலக அழகுகளை நெருக்கித் தொடுத்த நேர்த்தியான சித்திரம். குமரி வயதுகொண்ட குமரி

» Read more

ஃபோட்டோஷாப் சிசி கருவி தெரியவில்லை

ஃபோட்டோஷாப் சிசி கருவி தெரியவில்லை ஃபோட்டோஷாப் இப்போது எல்லா டெகிகளுக்கும் வடிவமைப்பாளர்களுக்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவியாகும். முதலில், நீங்கள் கருவிகள் மற்றும் அதன் அமைப்புகள் பார்க்காதபோது பீதியடைய வேண்டாம் . பிரச்சனை எவ்வாறு சரி செய்யலாம் என்பதைப் பார்ப்போம். உங்கள் அடோப் ஃபோட்டோஷாப் திறக்க ஃபோட்டோஷாப் -> விண்டோஸ் -> தேர்வு கருவிகள் இப்போது, உங்கள் சாளரத்தின் டிராக்கில் டூல்பாரைக் காணலாம் மற்றும் நீங்கள் விரும்பும் இடத்தில் அதை வைத்துக்கொள்ளலாம்.

» Read more

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019 – குரு பகவான் இன்று இரவு 10.05 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மேலும் ஒரு வருட காலம் இங்கு சஞ்ரிசாக்கிறார். இந்த பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசி காரர்களுக்கும் வரும் மாறுதல்களை நாம் பார்ப்போம். குரு பெயர்ச்சி பலன்கள் மேஷம் அஷ்டமத்தில் குரு இருக்கின்றார் என்கிற கவலை வேண்டாம். அவரது பார்வை 12 ஆம் இடம் 2

» Read more

பழமொழி விளக்கம் பகுதி 1

1.) பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! பொருள்: வாழ்க்கையில் 16 வகையான செல்வங்களான உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம்,ஒப்பற்ற அழகு, அழியாப் புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட வாழ்நாள் (ஆயுள்), எடுத்தக் காரியத்தில் வெற்றி, நல்ல ஊழ் (விதி), மற்றும் இன்ப நுகர்ச்சி பெற்று வளமாக வாழுங்கள் என்று பொருள். 2.) வீட்டுக்கு

» Read more

ஆரோக்கியமான எள் உருண்டை

ஆரோக்கியமான எள் உருண்டை தேவையானவை கறுப்பு எள் – 2 கப் வெல்லம் – 1 கப் தூள் செய்து கொள்ளவும். Amazon Offers: Top Brands Home Furnishing ஆரோக்கியமான எள் உருண்டை செய்முறை ஒரு கிடாயில் சுத்தம் செய்த எள்ளை போட்டு அது பொரியும் வரை வறுத்து கொள்ளவும். பொடித்த வெல்லத்தையும் எள்ளையும் சேர்த்து அரைக்கவும். எள் நைசாக அரைக்காமல் சற்று திப்பி திப்பியாக அரைத்து சிறு சிறு

» Read more
1 2 3 4 24