ஆரோக்கியமான எள் உருண்டை

ஆரோக்கியமான எள் உருண்டை

ஆரோக்கியமான எள் உருண்டை

தேவையானவை

கறுப்பு எள் – 2 கப்
வெல்லம் – 1 கப் தூள் செய்து கொள்ளவும்.

Amazon Offers: Top Brands Home Furnishing

செய்முறை

ஒரு கிடாயில் சுத்தம் செய்த எள்ளை போட்டு அது பொரியும் வரை வறுத்து கொள்ளவும். பொடித்த வெல்லத்தையும் எள்ளையும் சேர்த்து அரைக்கவும். எள் நைசாக அரைக்காமல் சற்று திப்பி திப்பியாக அரைத்து சிறு சிறு துண்டுகளாக பிடித்து சுவைக்கலாம். ஆரோக்கியமான எள் உருண்டை தயார்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

பொட்டுக்கடலை குழம்பு
முளைப்பயறு சூப்