ஆலிவ் எண்ணெய் நன்மைகள்

ஆலிவ் எண்ணெய் நன்மைகள் நன்மைகள் பெண்கள் தினமும் உணவில் 10-15 ஸ்பூன் வரை ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதால், மார்பக புற்றுநோயை தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிற்து. ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுக்கும். இதில் உள்ள பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதால், மேலும் மார்பகப் புற்றுநோய்இருப்பவர்களுக்கு குணப்படுத்தவும் உதவும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. Amazon Offers: Top Brands Home

» Read more

மூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை

மூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை பயன்கள் பொதுவாக 35-40 வயது தாண்டினால் கால் மூட்டில் உள்ள திரவம் குறைய ஆரம்பிக்கும். அதனால் நடப்பதே மிகவும் சிரமம் ஆகும். நம் உடலில் தேவையான தண்ணீரின் அளவு குறைவதால் உடலுக்கு முக்கியமான ஊட்டச்சத்து குறைவு அதாவது வைட்டமின் சத்துக்கள் குறைவதால் மூட்டுகளுக்குள் இருக்கும் கூழ் போன்ற திரவம் குறைகின்றது அதனால் மூட்டுகளில் வலி ஏற்படுகின்றது. இவற்றை சரியான நேரத்தில் சரி செய்யா விட்டால்

» Read more

மாரடைப்பு வராமல் தடுக்க

மாரடைப்பு வராமல் தடுக்க வீட்டு வைத்தியம் தினமும் ஒரு கப் அளவில் தயிர் உணவில் சேர்த்துக்கொள்ள இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு நீங்கும். திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டால் கஸ்தூரியை ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட வலி குறையும். Amazon Offers: Top Brands Home Furnishing தூதுவளை காயினை மோரில் நன்றாக ஊறவைத்து வறுத்து சாப்பிட நாளடைவில் இதய பலவீனம் குறையும். நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

» Read more

குடல் நோய்கள் குணமாக

குடல் சம்மந்தமான நோய்கள் குணமாக குடல் நோய்கள் குணமாக: வில்வ இலை பொடி சுண்டைக்காய் அளவு 50 மிலி தண்ணீரில் சாப்பிட்டால் குடல்புண் நீரிழிவு நோய்கள் குணமாகும். குடலை சுத்தப்படுத்த வில்வப்பழம் சதை பகுதியை சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். சிறிது குங்குமப்பூ வுடன் சம அளவு தேன் எடுத்து சேர்த்து தினசரி 2 வேலையும் 3 நாட்கள் சாப்பிட குடல்புண்கள் குணமாகும். Amazon Offers: Top Brands Home Furnishing

» Read more

கல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர

கல்லீரல் மண்ணீரல் நோய்கள் கல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர மருதம்பட்டை மற்றும் கரிசலாங்கண்ணி பொடி 1 கிராம் அளவில் தேனில் கலந்து சாப்பிட கல்லீரல் வீக்கம் குறையும். ஈரல் கெட்டு போனவர்கள் கரிசலாங்கண்ணி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள குணமாகும். Amazon Offers: Top Brands Home Furnishing வேப்பம்பூவுடன் சிறிதளவு மிளகு, சீரகம் சேர்த்து சாப்பிட குணமாகும். கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி சேர்த்து 45 நாட்கள் உண்டுவர கல்லீரல் வலி குணமாகும்.

» Read more

உடலில் தங்கியுள்ள விஷம் நீங்க

விஷம் நீங்க உடலில் விஷம் நீங்க: குடலில் சிக்கியிருக்கும் முடி வெளியேற வாழைத்தண்டு பொரியல் சமைத்து உண்ணலாம். மகிழவித்து பருப்பினை பொடி செய்து 5கிராம் எடுத்து பசும்பாலில் கலந்து சாப்பிட விஷம் நீங்கும். Amazon Offers: Top Brands Home Furnishing கருங்குருவை அரிசி வாங்கி அடிக்கடி சமைத்து சாப்பிடலாம். உடம்பிலுள்ள மருந்து நஞ்சுகளை நீக்க ஒரு கைப்பிடியளவு அருகம்புல், 10 மிளகு, சிறிது சீரகம் கலந்து பசும்பாலில் கலந்து

» Read more

வயிற்றுப்பூச்சிகள் நீங்க

வயிற்றுப்பூச்சிகள் நீங்க அடிக்கடி உணவில் சுண்டக்காய் சேர்த்து கொள்ளவும். மலப்புழு நீங்க மலப்புழு நீங்க விழுதி இலை, மிளகு, பூண்டு, சீரகம், விளக்கெண்ணெயில் தாளித்து ரசம் வைத்து சாப்பிட குணமாகும். மலப்புழு வெளியேற பிரமத்தண்டு வேர் பொடி வெந்நீரில் குடிக்கவும். Amazon Offers: Top Brands Home Furnishing குடல்புழுக்கள் மற்றும் பூச்சிகள் குடல்புழுக்கள் அழிய தூங்குமுன் மாதுளம்பழம் சாப்பிடலாம். மணலிக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சோறுடன் சாப்பிடலாம். அன்னாசிப்பழத்தை

» Read more

பல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்

பல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம் பற்கள் உறுதியாக நன்றாக மென்று சாப்பிட்டாலே பற்கள் உறுதியாகும். மாவிலையை பொடி செய்து பற்களை துலக்கினால் பற்கள் உறுதியாகும். காலை இரவு இருவேளையும் கட்டாயம் பல்துலக்க உறுதியாகும். Amazon: Trending Smartphones Collection மற்ற பிரச்சனைகள் பற்களில் உள்ள கிருமிகள் நீங்க மகிழம் இலை கஷாயம் செய்து வாய் கொப்பளிக்க நீங்கும். கோவைப்பழம் தினசரி சாப்பிட்டு வந்தால் நாளடைவில் பல்வலி சரியாகும். பல்லில்

» Read more

மூலம் நோய்கள் சரியாக

மூலம் நோய்கள் சரியாக மூலம் குணமாக புங்கப்பட்டை நாட்டு மருந்து கடையில் வாங்கி கஷாயம் வைத்து குடிக்க குணமாகும். காட்டு துளசி விதைகளை காயவைத்து தூள் செய்து அதனை அரை டீஸ்பூன் வீதம் பசும்பாலில் கலந்து குடிக்க நாளடைவில் உள்மூலம் குணமாகும். Amazon: Trending Smartphones Collection இரவில் நல்ல தூக்கம் இருந்தாலே போதும் மூல பிரச்சனைகள் வராது. உடல் சூடு முக்கிய காரணமாகும்.. மூலப்புண் குணமாக மஞ்சள்பொடி கலந்து

» Read more

மலச்சிக்கல் பிரச்சனைகள் சரியாக

மலச்சிக்கல் பிரச்சனைகள் சரியாக மலச்சிக்கல் குணமாக அகத்திக்கீரை வாரம் ஒரு முறை உணவில் சமைத்து சாப்பிட்டாலே மலச்சிக்கல் கோளாறு வராது. பப்பாளிப்பழம் தினசரி சாப்பிட மலச்சிக்கல் நீங்கி மூலம் கட்டுப்படும். Amazon: Trending Smartphones Collection மலச்சிக்கல் குணமாக பார்லி அரிசி 20 கிராம் அளவு எடுத்து அதனுடன் புளிய இலை இருமடங்கு அதாவது 40 கிராம் அளவில் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் குணமாகும். மலச்சிக்கல் தீர

» Read more
1 2 3 4